சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(சத்தீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல், சட்டீஸ்கர் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராய்ப்பூர் உள்ள ராஜ்பவன் (சட்டீஸ்கர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது அனுசுயா யுகே என்பவர் ஆளுநராக உள்ளார்.

  சட்டீஸ்கர் ஆளுநர்
Emblem of India.svg
'ராஜ் பவன், சட்டீஸ்கர்'
தற்போது
அனுசுயா யுகே

29 சூலை 2019 முதல்
வாழுமிடம்ராஜ்பவன், ராய்ப்பூர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்தினேஷ் நந்தன் சகாய்
உருவாக்கம்1 நவம்பர் 2000; 20 ஆண்டுகள் முன்னர் (2000-11-01)
இந்திய வரைபடத்தில் உள்ள சட்டீஸ்கர் மாநிலம்

சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல்தொகு

வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 தினேஷ் நந்தன் சகாய் 1 நவம்பர் 2000 1 சூன் 2003
2 கே.எம். சேத் 2 சூன் 2003 25 சனவரி 2007
3 இ.எஸ்.எல். நரசிம்மன் 25 சனவரி 2007 23 சனவரி 2010
4 சேகர் தத் 23 சனவரி 2010 19 சூன் 2014
5 ராம் நரேஷ் யாதவ் (பொறுப்பு) 19 சூன் 2014 14 சூலை 2014
6 பல்ராம்ஜி தாஸ் டாண்டன்[1] 18 சூலை 2014 14 ஆகத்து 2018
7 ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) 15 ஆகத்து 2018[2] 28 சூலை 2019
8 அனுசுயா யுகே 29 சூலை 2019 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்தொகு