சயீது அகமது

சயீது அகமது (Saeed Ahmed, 1 அக்தோபர் 1937 – 20 மார்ச் 2024)[1] பாகித்தானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தலைவராகப் பணியாற்றி விளையாடியவர். பின்னர் இவர் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர் ஆனார்.[2]

சயீது அகமது
Saeed Ahmed
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சயீது அகமது
பிறப்பு(1937-10-01)1 அக்டோபர் 1937
ஜலந்தர், பஞ்சாபு, இந்தியா
இறப்பு20 மார்ச்சு 2024(2024-03-20) (அகவை 86)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
உறவினர்கள்யூனிஸ் அஹ்மத்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 27)17 சனவரி 1958 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு29 திசம்பர் 1972 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு மு.த
ஆட்டங்கள் 41 213
ஓட்டங்கள் 2,991 12,847
மட்டையாட்ட சராசரி 40.41 40.02
100கள்/50கள் 5/16 34/51
அதியுயர் ஓட்டம் 172 203*
வீசிய பந்துகள் 1,980 18,879
வீழ்த்தல்கள் 22 332
பந்துவீச்சு சராசரி 36.45 24.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 15
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2
சிறந்த பந்துவீச்சு 4/64 8/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 122/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 13 சூன் 2016
செயல்திறன் விருது
தேதி1962
நாடுபாக்கித்தான்
வழங்குபவர்பாக்கித்தான்

1937 இல் சலந்தரில் பிறந்த சயீது அகமது, லாகூர் அரசு இசுலாமியக் கல்லூரியில் கல்வி கற்றார். இவரது சகோதரர் யூனிசு அகமது பாக்கித்தான் அணியில் விளையாடினார்.[2] சயீது 1958 சனவரி 17 இல் பார்படோசில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார். இப்போட்டியில் இரண்டாவது பகுதியில் 65 ஓட்டங்களை எடுத்தார். இத்தொடரில் சயீது 508 ஓட்டங்களை எடுத்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயீது_அகமது&oldid=3917740" இலிருந்து மீள்விக்கப்பட்டது