சவூத் சக்கீல்
சவூத் சக்கீல் (Saud Shakeel, பிறப்பு: 5 செப்டம்பர் 1995) பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்.[1] இவர் 2021 சூலையில் தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் விளையாடினார்.[2][3] தனது முதலாவது தேர்வுப் போட்டியை இங்கிலாந்திற்கு எதிராக 2022 திசம்பரில் விளையாடினார்.[4] 2023 சூலையில், புரவலர்களுக்கு எதிராக இலங்கையில் தேர்வு இரட்டை சதம் அடித்த முதல் பாக்கித்தான் துடுப்பாளர் ஆனார்.[5]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 5 செப்டம்பர் 1995 கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.68 m (5 அடி 6 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | நடு-வரிசை மட்டையாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 250) | 1 திசம்பர் 2022 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சூலை 2023 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 231) | 8 சூலை 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 நவம்பர் 2023 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 59 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2016 | கராச்சி உவைட்டுசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017/18 | பாக்கித்தான் தொலைக்காட்சி அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–2019, 2023 | குவெட்டா கிளாடியேட்டர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019–2023 | சிந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | யோர்க்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 நவம்பர் 2023 |
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுசனவரி 2021 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான பாக்கித்தானின் தேர்வு அணியில் சக்கீல் இடம் பெற்றார்.[6][7] மார்ச் 2021 இல், தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே சுற்றுப்பயணங்களுக்கான பாக்கித்தானின் தேர்வு, வரையிட்ட நிறைவுகள் அணிகளில் இவர் இடம் பெற்றார்.[8][9] இருப்பினும், காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார்.[10]
சூன் 2021 இல், பாக்கித்தானின் தேர்வு, ஒருநாள் அணிகளில் இவரது பெயர்[11] முறையே மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சேர்க்கப்பட்டது.[12] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை 2021 சூலை 8 இல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Suhayb, Muhammad (21 August 2023). "Saud Shakeel: The Next Big Thing in Pakistan Cricket". Youlin Magazine.
- ↑ "Saud Shakeel". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
- ↑ "Pakistan v England at Rawalpindi, Dec 1-5 2022". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 December 2022.
- ↑ "Records made by Saud Shakeel during double ton in Galle Test". Cricket Pakistan. Karachi: Express Media Group. 18 July 2023. Archived from the original on 18 July 2023. பார்க்கப்பட்ட நாள் 18 July 2023.
- ↑ "Shan Masood, Mohammad Abbas, Haris Sohail dropped from Pakistan Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "Nine uncapped players in 20-member side for South Africa Tests". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "Pakistan squads for South Africa and Zimbabwe announced". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ "Sharjeel Khan returns to Pakistan T20I side for tour of South Africa and Zimbabwe". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ "Injured Saud Shakeel ruled out of ODI series in South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
- ↑ "Mohammad Abbas, Naseem Shah return to Pakistan Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
- ↑ "Pakistan name squads for England and West Indies tours". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
- ↑ "1st ODI (D/N), Cardiff, Jul 8 2021, Pakistan tour of England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.