சாவகச்சேரி தேர்தல் பிரிவு

சாவகச்சேரி தேர்தல் பிரிவு (Chavakachcheri Polling Division) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 1982 முதல் நடைமுறையில் உள்ள ஒரு வாக்கெடுப்புத் தொகுதி ஆகும்.

சாவகச்சேரி
Location of சாவகச்சேரி
ஆள்கூறுகள்: 9°39′22″N 80°09′59″E / 9.656097°N 80.166465°E / 9.656097; 80.166465
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
தேர்தல் மாவட்டம்யாழ்ப்பாணம்
பரப்பளவு
 • மொத்தம்233.72 km2 (90.24 sq mi)
மக்கள்தொகை
 (2012)[1]
 • மொத்தம்64,704
 • அடர்த்தி277/km2 (720/sq mi)

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[2] 1982 அரசுத்தலைவர் தேர்தலில் 1947 முதல் நடைமுறையில் இருந்த சாவகச்சேரி தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. ஆனாலும், வாக்குக் கணிப்புகள் தேர்தல் பிரிவுகளின் படி கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் மொத்தக்கணக்கில் சேர்க்கப்படுகின்றது.

அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள்

தொகு
ஆண்டு சாவகச்சேரி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் வழு[3] % இலங்கை வழு[4] %
2019 புசமு புசமு 0.82% இபொசமு 42.55%
2015 புசமு புசமு 2.85% புசமு 27.20%
2010 புசமு புசமு 0.99% ஐமசுகூ 28.23%
2005 ஐதேக ஐதேக 4.28% ஐமசுகூ 23.77%
1999 ஐதேக மகூ 16.70% மகூ 20.01%
1994 மகூ மகூ 6.22% மகூ 27.09%
1988 இமக இசுக 3.22% ஐதேக 19.10%
1982 அஇதகா அஇதகா 5.62% ஐதேக 23.31%
சராசரி வழு 2/8 3/8 5.09% 8/8 26.41%

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

தொகு

சுருக்கம்

தொகு
ஆண்டு சாவகச்சேரி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் வழு[3] % இலங்கை வழு[4] %
2015 இ.த.அ.க இ.த.அ.க 5.67% ஐ.தே.க 37.08%
2010 இ.த.அ.க இ.த.அ.க 8.31% ஐ.ம.சு.கூ 32.70%
2004 இ.த.அ.க இ.த.அ.க 3.61% ஐ.ம.சு.கூ 6.40%
2001 த.வி.கூ த.வி.கூ 11.92% ஐ.தே.க 20.44%
2000 த.வி.கூ ஈ.ம.ச.க 8.29% ம.கூ 10.58%
1994 இ.மு.கா சுயேச்சைக் குழு2 60.23% ம.கூ 1.43%
1989 சுயேச்சைக் குழு சுயேச்சைக் குழு 13.13% ஐ.தே.க 27.26%
சராசரி வழு 0/7 0/7 15.88% 7/7 19.41%
கட்சி சாவகச்சேரி[5] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.த.அ.க 20,188 77.29% 207,577 70.08% 515,963 4.63%
ஐ.தே.க 1,682 6.44% 20,025 6.76% 5,098,916 45.77%
ஐ.ம.சு.கூ 1,591 6.09% 17,309 5.84% 4,732,664 42.48%
ஈ.ம.ச.க 1,469 5.62% 30,232 10.21% 33,481 0.30%
அ.இ.த.கா 766 2.93% 15,022 5.07% 18,644 0.17%
ஏனைய கட்சிகள் (<1% வாக்குகள்) 424 1.62% 6,034 2.04% 580,476 5.21%
தகுதியான வாக்குகள் 26,120 90.44% 296,199 90.91% 11,140,333 95.35%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,486 8.61% 25,496 7.83% 516,926 4.42%
மொத்த வாக்குகள் 28,881 55.86% 325,805 61.56% 11,684,111 77.66%
பதிவான வாக்காளர்கள் 51,702 529,239 15,044,490
கட்சி சாவகச்சேரி[6] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.த.அ.க 7,664 53.08% 65,119 44.03% 233,190 2.91%
ஐ.ம.சு.கூ 2,777 19.23% 47,622 32.20% 4,846,388 60.38%
ஐ.தே.க 1,248 8.64% 12,624 8.54% 2,357,057 29.37%
சுயேச்சைக் குழு 4ஜெ 574 3.98% 2,151 1.45% 2,151 0.03%
PERLF 563 3.90% 1,821 1.23% 2,100 0.03%
ஏனைய கட்சிகள் (<1% வாக்குகள்) 543 3.76% 6,659 4.50% 479,888 5.98%
அ.இ.த.கா 445 3.08% 6,362 4.30% 7,544 0.09%
சுயேச்சைக் குழு 1ஜெ 327 2.26% 2,648 1.79% 2,648 0.03%
த.வி.கூ 298 2.06% 2,892 1.96% 9,223 0.11%
தகுதியான வாக்குகள் 14,439 86.69% 147,898 87.89% 8,026,322 96.03%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,180 13.09% 19,774 11.75% 581,465 6.96%
மொத்த வாக்குகள் 16,656 25.57% 168,277 22.68% 8,358,246 59.29%
பதிவான வாக்காளர்கள் 65,141 742,005 14,097,690
கட்சி சாவகச்சேரி[7] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.த.அ.க 30,882 94.37% 257,320 90.60% 633,203 6.85%
ஈ.ம.ச.க 1,252 3.83% 18,612 6.55% 24,942 0.27%
சுயேச்சை 1டி 492 1.50% 5,156 1.82% 6,121 0.07%
ஏனைய கட்சிகள் (<1% வாக்குகள்) 98 0.30% 2,938 1.03% 764,786 8.28%
தகுதியான வாக்குகள் 32,724 91.69% 284,026 93.04% 9,241,931 94.52%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,966 8.31% 21,233 6.96% 534,452 5.47%
மொத்த வாக்குகள் 35,690 62.20% 305,259 46.65% 9,777,821 75.74%
பதிவான வாக்காளர்கள் 57,379 654,415 12,909,631
கட்சி சாவகச்சேரி[8] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
த.வி.கூ 9,865 67.68% 102,324 54.84% 348,164 3.89%
ஈ.ம.ச.க 2,221 15.24% 57,208 30.66% 72,783 0.81%
ஐ.தே.க 1,218 8.36% 16,245 8.71% 4,086,026 45.62%
சுயேச்சைக் குழு 1,045 7.17% 2,677 1.43% 2,900 0.03%
ஏனைய கட்சிகள் (<1% வாக்குகள்) 227 1.56% 8,144 4.36% 1,049,603 11.72%
தகுதியான வாக்குகள் 14,576 92.02% 186,598 94.59% 8,955,844 94.77%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,264 7.98% 10,681 5.41% 494,009 5.23%
மொத்த வாக்குகள் 15,840 28.92% 197,279 31.14% 9,449,878 76.03%
பதிவான வாக்காளர்கள் 54,779 633,457 12,428,762
கட்சி சாவகச்சேரி[9] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
த.வி.கூ 1,284 22.60% 32,761 28.50% 105,907 1.23%
ஈ.ம.ச.க 1,256 22.11% 41,536 36.13% 50,702 0.59%
சுயேச்சைக் குழு 2 1,043 18.36% 4,905 4.27% 31,443 0.37%
ஐ.தே.க 913 16.07% 10,896 9.48% 3,451,765 40.12%
அ.இ.த.கா 658 11.58% 10,618 9.24% 27,289 0.32%
ச.ம.வி.மு 288 5.07% 4,778 4.16% 20,655 0.24%
ஏனைய கட்சிகள் (<1% வாக்குகள்) 173 3.05% 7,844 6.82% 900,462 10.47%
சுயேச்சை 3 66 1.16% 1,633 1.42% 6,109 0.07%
தகுதியான வாக்குகள் 5,681 N/A 114,971 N/A 8,602,617 N/A
கட்சி சாவகச்சேரி[10] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.மு.கா 62 78.48% 2,098 15.56% 143,307 1.80%
சுயேச்சைக் குழு2 13 16.46% 10,744 79.71% 16,690 0.21%
ஈ.ம.பு.வி.மு 2 2.53% 263 1.95% 9,411 0.12%
சுயேச்சைக் குழு1 2 2.53% 374 2.77% 48,199 0.61%
தகுதியான வாக்குகள் 79 96.34% 13,479 97.41% 7,943,688 95.20%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3 3.66% 358 2.59% 400,395 4.80%
மொத்த வாக்குகள் 82 0.16% 13,837 2.32% 8,344,095 74.75%
பதிவான வாக்காளர்கள் 51,717 596,375 11,163,064
கட்சி சாவகச்சேரி[11] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
சுயேச்சைக் குழு 7,851 47.13% 150,340 62.68% 175,579 3.14%
த.வி.கூ 6,350 38.12% 60,013 25.02% 188,594 3.37%
அ.இ.த.கா 985 5.91% 7,610 3.17% 7,610 0.14%
ச.ம.வி.மு 581 3.49% 7,993 3.33% 19,150 0.34%
இ.மு.கா 553 3.32% 8,439 3.52% 202,016 3.61%
ஐ.தே.க 339 2.03% 5,460 2.28% 2,838,005 50.71%
தகுதியான வாக்குகள் 16,659 83.66% 239,855 90.49% 5,596,468 93.87%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,254 16.34% 25,203 9.51% 365,563 6.13%
மொத்த வாக்குகள் 19,913 38.76% 265,058 44.76% 5,962,031 63.60%
பதிவான வாக்காளர்கள் 51,374 592,210 9,374,164

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of Population and Housing 2012". statistics.gov.lk. Department of Census and Statistics, Sri Lanka. 2012.
  2. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  3. 3.0 3.1 சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் சதவீதத்திற்கிடையேயான சராசரி முழுமையான வழு. இது இரு பிராந்தியங்களுக்கிடையேயான வாக்களிக்கும் நடத்தையில் உள்ள வேறுபாட்டின் அளவீடு ஆகும்.
  4. 4.0 4.1 சாவகச்சேரியிலும் நாட்டிலும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் சதவீதத்திற்கிடையேயான சராசரி முழுமையான வழு. இது இரு பிராந்தியங்களுக்கிடையேயான வாக்களிக்கும் நடத்தையில் உள்ள வேறுபாட்டின் அளவீடு ஆகும்.
  5. "2015 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 2015.
  6. "2010 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 2010.
  7. "2004 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 2004.
  8. "2001 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 2001.
  9. "2000 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 2000.
  10. "1994 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 1994.
  11. "1989 Sri Lankan parliamentary election Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல் ஆணையம். 1989.