சிக் மக்களவைத் தொகுதி

சிக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sik; ஆங்கிலம்: Sik Federal Constituency; சீனம்: 植联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், சிக் மாவட்டத்தில் (Sik District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P013) ஆகும்.[4]

சிக் (P013)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Sik (P013)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் சிக் மக்களவைத் தொகுதி
மாவட்டம்சிக் மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிசிக் தொகுதி
முக்கிய நகரங்கள்சிக் மாவட்டம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் தர்மிசி சுலைமான்
(Ahmad Tarmizi Sulaiman)
வாக்காளர்கள் எண்ணிக்கை63,126[1][2]
தொகுதி பரப்பளவு1,645 ச.கி.மீ[3]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் சிக் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (92.7%)
  சீனர் (4.1%)
  இதர இனத்தவர் (1.4%)

சிக் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதே 1986-ஆம் ஆண்டில் இருந்து சிக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), ஜெராய் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[5]

பொது

தொகு

சிக் மாவட்டம்

தொகு

கெடா மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமாக சிக் மாவட்டம் கருதப்படுகிறது. இதன் பரப்பளவு 1635 சதுர கி.மீ.; கெடா மாநிலத்தில் 17.35% பரப்பளவு கொண்டது. அதாவது பெர்லிஸ் மாநிலத்தைப் போல இரு மடங்கு அளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டம் ஆகும்.

இந்த மாவட்டத்தின் வடமேற்கில் பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District), வடக்கே தாய்லாந்து நாடு, தெற்கே பாலிங் மாவட்டம் (Baling District), தென்மேற்கில் கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District), மேற்கில் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகியவை எல்லைகளாக உள்ளன.

முக்கிம்கள்

தொகு

சிக் மாவட்டம் 3 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • செனரி (Jeneri)
  • சிக் (Sik)
  • சொக் (Sok)

நகரங்கள்

தொகு
  • சிக் நகரம் (Sik Town)
  • பெக்கான் பத்து லீமா சிக் (Pekan Batu Lima Sik)
  • பெக்கான் குலாவ் (Pekan Gulau)
  • பெக்கான் காஜா பூத்தே (Pekan Gajah Puteh)
  • பெக்கான் சாரோக் பாடாங் (Pekan Charok Padang)

சிக் நாடாளுமன்றத் தொகுதி

தொகு
சிக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாலிங் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது 1986–1990 சைனோல் அபிடின் ஜொகாரி
(Zainol Abidin Johari)
பாரிசான் (அம்னோ)
8-ஆவது 1990–1995 அப்துல் அமீது உத்மான்
(Abdul Hamid Othman)
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004 சானோன் அகமது
(Shahnon Ahmad)
பாஸ்
11-ஆவது 2004–2008 வான் அசுமி வான் அரிபின்
(Wan Azmi Wan Ariffin)
பாரிசான் (அம்னோ)
12-ஆவது 2008–2013 சே உடா சே நிக்
(Che Uda Che Nik)
பாஸ்
13-ஆவது 2013–2018 மன்சுர் அப்துல் ரகுமான்
(Mansor Abd Rahman)
பாரிசான் (அம்னோ)
14-ஆவது 2018–2020 அகமத் தர்மிசி சுலைமான்
(Ahmad Tarmizi Sulaiman)
பாஸ்
2020–2022 பெரிக்காத்தான் பாஸ்
15-ஆவது 2022 – தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சிக் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
63,126 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
51,659 81.05%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
51,161 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
82 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
416 -
பெரும்பான்மை
(Majority)
21,787 42.58%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்
Source: Results of Parliamentary Constituencies of Kedah

பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சிக் தொகுதி)
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
அகமத் தர்மிசி சுலைமான்
(Ahmad Tarmizi Sulaiman)
பெரிக்காத்தான் 34,606 67.64% +67.64  
மைசதுல் அக்மாம் ஓத்மான்
(Maizatul Akmam Othman)
பாரிசான் 12,189 25.06% -10.41
லதீபா முகம்மது யாதிம்
(Latifah Mohammad Yatim)
பாக்காத்தான் 3,736 7.30% -9.32

சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N23 பெலான்டெக்
(Belantek)
மாட் இசா சாபி
(Mad Isa Shafie)
பெரிக்காத்தான் (பாஸ்)
N24 செனரி
(Jeneri)
முகமது சனுசி நூர்
(Muhammad Sanusi Md Nor)
பெரிக்காத்தான் (பாஸ்)

மேற்கோள்கள்

தொகு
  1. "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. Archived from the original (PDF) on 2018-04-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

தொகு

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்_மக்களவைத்_தொகுதி&oldid=4109905" இலிருந்து மீள்விக்கப்பட்டது