சிமோலியென்சுக் மாகாணம்
சிமோலியென்சுக் மாகாணம் (Smolensk Oblast, உருசியம்: Смоле́нская о́бласть, சிமோலியென்ஸ்க் ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் சிமோலியென்சுக் நகரம். 2010 ஆம் ஆண்டின் ரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 985,537.[9]
சிமோலியென்சுக் மாகாணம் Smolensk Oblast | |
---|---|
Смоленская область | |
பண்: எதுவுமில்லை[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிர்வாக மையம் | சிமோலியென்சுக்[4] |
அரசு | |
• நிர்வாகம் | சிமோலியென்சுக் சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[7] | அலெக்சி ஓசுத்தொரோவ்சுக்கி[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 49,800 km2 (19,200 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 53வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9] | |
• மொத்தம் | 9,85,537 |
• மதிப்பீடு (2018)[10] | 9,49,348 (−3.7%) |
• தரவரிசை | 53வது |
• அடர்த்தி | 20/km2 (51/sq mi) |
• நகர்ப்புறம் | 72.7% |
• நாட்டுப்புறம் | 27.3% |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [11]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-SMO |
அனுமதி இலக்கத்தகடு | 67 |
OKTMO ஐடி | 66000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[12] |
இணையதளம் | http://admin-smolensk.ru/ |
புவியியல்
தொகுசுமலியேன்ஸ்க் ஒப்லாசுது செப்டம்பர் 27 1937 இல் நிறுவப்பட்டது.[13] இதன் எல்லைகளாக வடக்கில் பிசுக்கோவ் ஒப்லாஸ்து, வடகிழக்கில் துவர் ஒப்லாஸ்து கிழக்கில் மாஸ்கோ ஓப்லஸ்து, தெற்கில், களுகா மற்றும் ப்ரையன்ஸ்க் ஓப்லாஸ்துகள்,மேற்கிலும் வடமேறிகிலும் பெலாரூஸ் மற்றும் விதெப்ஸ்க் ஓப்லாஸ்துகள் மற்றும் பெலருஸ் நாடு ஆகியவற்றை கொண்டுள்ளது.
காலநிலை
தொகுசுமலியேன்ஸ் ஒப்லாஸ்துவன் காலநிலையில் நீண்ட குளிர்காலமும் பனிபெய்யக்கூடியதாகவும், குறுகிய வெப்பமான மழைகொண்டதாக கோடைக்காலமும் கொண்டிருக்கும். சராசரி வெப்பநிலை சனவரியில் −9 °செல்சியஸ் (16 °பாரங்கீட்), சூலைமாதத்தில் சராசரியாக 17 °செல்சியஸ் (63 °பாரங்கீட்) நிலவும். ஆண்டு மழைபொழிவு 630 மில்லி மீட்டர் முதல் 730 மில்லி மீட்டர் வரை உள்ளது.
நிர்வாக பிரிவுகள்
தொகுசுமலியேன்ஸ்க் ஒப்லாஸ்து 25 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் 2 மாநகரங்களையும், 15 நகரங்களையும் கொண்டுள்ளது. 12 நகர்ப்புற-வகை குடியிருப்புகள், மற்றும் 302 கிராமப்புற பகுதிகளும் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
தொகுஒப்லாசுதின் மக்கள் தொகை: 985,537 ( 2010 கணக்கெடுப்பு ); 1,049,574 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,158,299 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
- 2012 முக்கிய புள்ளிவிவரங்கள்
- பிறப்பு: 10 289 (1000 க்கு 10.5)
- இறப்பு: 16 318 (1000 க்கு 16.7 ) [14]
- மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]
2009 - 1.40 | 2010 - 1.38 | 2011 - 1.40 | 2012 - 1.43 | 2013 - 1.48 | 2014 - 1.54 (இ)
- பின்வருமாறு (2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ), ஒப்ளாஸ்து இனக் கலவை இருந்தது:[9]
- உருசியர்கள் : 94.6%
- உக்ரைனியர்கள் : 1.3%
- பெலாரஷ்யர்கள் : 1.3%
- ஆர்மேனியர்கள் : 0.5%
- மற்றவர்கள்: 2.3%
ரசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 41.457 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை. [16]
சமயம்
தொகு2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 19.5% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். , 7% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 3% கிழக்கு மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள்2% பழைய நம்பிக்கை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மதம், 0.4% கத்தோலிக்க திருச்சபை கிருத்தவர்கள், 45% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 13% நாத்திகர்கள், 9.1% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]
மேற்கோள்கள்
தொகு- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Article 14 of the Charter of Smolensk Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
- ↑ Charter of Smolensk Oblast, Article 17
- ↑ Charter of Smolensk Oblast, Article 23
- ↑ Official website of Smolensk Oblast. Members of the Administration of Smolensk Oblast பரணிடப்பட்டது 2014-12-02 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Charter of Smolensk Oblast, Article 33
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ 13.0 13.1 Исполнительный комитет Смоленского областного совета народных депутатов. Государственный архив Смоленской области. "Административно-территориальное устройство Смоленской области. Справочник", изд. "Московский рабочий", Москва 1981. Стр. 8
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
- ↑ 17.0 17.1 17.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.