சிறந்த ஒலித்தொகுப்பாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த ஒலித்தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

தொகு

விருது பெற்றறவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு ஆடியோகிராபர் படம்
2015 ஏ. எல். துக்காராம், ஜே. மகேஷ்வரன்[1] தாக்க தாக்க
2014 ராஜ் கிருஷ்ணன்[2] குக்கூ
2013 தபஸ் நாயக்[2] ராஜா ராணி
2012 எம். ரவி[2] நீதானே என் பொன்வசந்தம்
2011 யு. கே. ஐ. அய்யப்பன்[2] பல படங்கள்
2010 ஜி. தரணிபதி[2] யாதுமாகி
2009 டி. உதயகுமார்[2] பேராண்மை
2008 ரவி[3] வாரணம் ஆயிரம்
2007 யுகே ஐயப்பன்[4] பில்லா
2005 ஏ. எஸ். லக்ஷ்மி நாராயணன்[5] அந்நியன்
2002 கணேசன்[6] ரமணா
2001 சத்யா[6] சாக்லேட்
2000 சிவகுமார்[6] ரிதம்
1999 ஜி. ரவி[7] மின்சார கண்ணா
1998 ஏ. ஆர். சுவாமிநாதன்[8] காதல் மன்னன்
1997 ஐயப்பன்[9] சூரிய வம்சம்
1996 எச். ஸ்ரீதர்[10] கருப்பு ரோஜா
1988 கே. சம்பத்[11] செந்தூரப்பூவே

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. பார்த்த நாள்: 5 March 2024. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  4. "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  5. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  6. 6.0 6.1 6.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  7. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  8. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
  9. "Tamilnadu Government Cinema Awards". தினகரன். Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  10. "1996 State Awards". தினகரன். Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
  11. "Sound knowledge". https://www.thehindu.com/features/metroplus/Sound-knowledge/article14397113.ece. பார்த்த நாள்: 10 July 2024.