ராமச்சந்திர ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
விசயநகரப் பேரரசின் பேரரசர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{விஜயநகரப் பேரரசு}} '''ராமச்சந்திர ராயன்''' (கி.பி. 1422-1422) [[விஜயநகரப் பேரரசு|வ... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
16:57, 6 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
ராமச்சந்திர ராயன் (கி.பி. 1422-1422) விஜயநகரப் பேரரசின் ஏழாவது பேரரசனாவான். சங்கம மரபைச் சேர்ந்த இவன், தனது தந்தையான முதலாம் தேவ ராயனின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது. குறுகிய காலமே இவன் ஆட்சியில் இருந்ததால் இக்கால நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. ராமச்சந்திர ராயனைத் தொடர்ந்து அவனது தம்பியான வீரவிஜய புக்கா ராயன் ஆட்சிக்கு வந்தான்.