பில்லி கிறிசுடல்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:12, 15 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

வில்லியம் எட்வர்டு கிறிசுடல் (ஆங்கில மொழி: William Edward Crystal) (பிறப்பு: மார்ச்சு 14, 1948)[1][2] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், குரல் நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் ஆவார்.

பில்லி கிறிசுடல்
Billy Crystal
மார்ச்சு 2018 இல் பில்லி கிறிசுடல்
மார்ச்சு 2018 இல் பில்லி கிறிசுடல்
இயற்பெயர் வில்லியம் எட்வர்டு கிறிசுடல்
பிறப்பு மார்ச்சு 14, 1948 (1948-03-14) (அகவை 76)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
Medium மேடைச் சிரிப்புரை, திரைப்படம், தொலைக்காட்சி, அரங்கு, நூல்கள்
நடிப்புக் காலம் 1975–தற்காலம்
நகைச்சுவை வகை(கள்) நகைச்சுவை, வஞ்சப் புகழ்ச்சியணி, அங்கதம்
தலைப்பு(கள்) ஐக்கிய அமெரிக்க கலாச்சாரம், ஐக்கிய அமெரிக்க அரசியல், செய்திகள், பரவலர் பண்பாடு, தனிமனித வாழ்வு, மாந்த பாலுணர்வியல்
வாழ்க்கைத் துணை
சேனிசு கோல்டுபிங்கர் (தி. பிழை: செல்லாத நேரம்)

ஆறு எம்மி விருதுகளையும் மற்றும் ஒரு டோனி விருதினையும் வென்றுள்ளார். அகாதமி விருதுகளை 1990 முதல் 2012 வரை ஒன்பது முறை நடத்தியுள்ளார்.

புத்தகங்கள்

மேற்கோள்கள்

  1. On page 17 of his book 700 Sundays, Crystal displays his birth announcement, which gives his first two names as "William Edward", not "William Jacob" Crystal, Billy (2005). 700 Sundays. Grand Central Publishing. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0446578677. Sunday Number One. I'm born. மார்ச்சு 14, 1948, in Manhattan at Doctor's [sic] Hospital overlooking Gracie Mansion. 7:30 in the morning.
  2. Note: Some sources have given 1947, as per FilmReference.com, below
  3. "Still Foolin' 'Em by Billy Crystal". stillfoolinem.com.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_கிறிசுடல்&oldid=2911275" இலிருந்து மீள்விக்கப்பட்டது