சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது.[1]
தரம் | நாடு | மில்லியன் டொன்கள் |
---|---|---|
1 | சீனா | 2,480[2] |
2 | இந்தியா | 280 |
3 | இந்தோனேசியா | 82.5(2015) |
4 | ஈரான் | 75 |
5 | ஐக்கிய அமெரிக்கா | 77.8 |
6 | பிரேசில் | 70 |
7 | துருக்கி | 70 |
8 | உருசியா | 65 |
9 | வியட்நாம் | 65 |
10 | சப்பான் | 53 |
11 | சவூதி அரேபியா | 50 |
12 | தென் கொரியா | 49 |
13 | எகிப்து | 46 |
14 | மெக்சிக்கோ | 36 |
16 | தாய்லாந்து | 35 |
17 | செருமனி | 34 |
18 | பாக்கித்தான் | 32 |
19 | இத்தாலி | 29 |
20 | அல்ஜீரியா | 21 [3] |
ஏனைய | 597 | |
2013 உலக உற்பத்தி | 4000 |
2005 சீமைக்காரை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்.
சீமைக்காரை உற்பத்தி:
உசாத்துணை
தொகு- ↑ http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/cement/mcs-2014-cemen.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-26. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
வெளி இணைப்புகள்
தொகு- Complete list
- http://www.ibef.org/industry/cement.aspx
- Association of the Cement Industries Employers (Iran)[2]