சுவர் இல்லாத சித்திரங்கள்
பாக்யராஜ் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சுவர் இல்லாத சித்திரங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், பாக்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சுவர் இல்லாத சித்திரங்கள் | |
---|---|
இயக்கம் | கே. பாக்யராஜ் |
தயாரிப்பு | கே. கோபிநாத் பகவதி கிரியேஷன்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சுதாகர் பாக்யராஜ் சுமதி |
வெளியீடு | நவம்பர் 30, 1979 |
நீளம் | 3958 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுவ.௭ண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (m:ss) |
1 | ஆடிடும் ஓடமாய் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | முத்துலிங்கம் | 3:42 |
2 | காதல் வைபோகமே | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கண்ணதாசன் | 3:45 |
3 | வெல்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 4:52 |
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "கே. பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்". Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ "Suvarilladha Chiththirangal Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-10-01.