சூலமங்கலம்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சூலமங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

சூலமங்கலம்
சூலமங்கலம் is located in தமிழ் நாடு
சூலமங்கலம்
சூலமங்கலம்
ஆள்கூறுகள்: 10°52′52″N 79°11′45″E / 10.8810°N 79.1958°E / 10.8810; 79.1958
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
ஏற்றம்
61.66 m (202.30 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,859
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
614206
புறநகர்ப் பகுதிகள்பசுபதிகோயில், அய்யம்பேட்டை, சக்கரப்பள்ளி, வையச்சேரி
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதிபாபநாசம்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 61.66 மீ. உயரத்தில், (10°52′52″N 79°11′45″E / 10.8810°N 79.1958°E / 10.8810; 79.1958) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சூலமங்கலம் பகுதி அமைந்துள்ளது.

 
 
சூலமங்கலம்
சூலமங்கலம் (தமிழ் நாடு)

இசை முக்கியத்துவம்

தொகு

பக்திப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற சூலமங்கலம் சகோதரிகள் என்ற இரு சகோதரிகளான ஜெயலட்சுமி மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் பிறந்த ஊர் சூலமங்கலம் ஆகும்.[1][2]

சமயம்

தொகு

கோயில்கள்

தொகு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்ற சௌந்தரராஜப் பெருமாள் கோயில் என்ற ஒரு பெருமாள் கோயில் மற்றும் கிருத்திவாகேசுவரர் கோயில் என்ற ஒரு சிவன் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் சூலமங்கலத்தில் அமைந்துள்ளன.[3][4][5]

அரசியல்

தொகு

சூலமங்கலம் பகுதியானது, பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வரம்புகளுக்கு உட்பட்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Priyadarshini R. "Soolamanagalam Sisters : பக்தி பாடல்களுக்கு புகழ்பெற்ற சூலமங்கலம் சகோதரிகளுள் ஒருவர்; பாடகி ஜெயலட்சுமி நினைவு தினம்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  2. எஸ்.கதிரேசன் (2017-06-30). "கந்த சஷ்டி கவசமாகக் காற்றில் கலந்த சூலமங்கலம் ஜெயலட்சுமி!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  3. "Arulmigu Soundararaja Perumal Temple, Soolamangalam - 614206, Thanjavur District [TM015310].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  4. "Arulmigu Keerthivageshwarar Temple, Soolamangalam - 614206, Thanjavur District [TM014182].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
  5. "கெளமாரி வழிபட்ட சூலமங்கலம்; தனம், தானியம் தரும் கிருத்திவாகீஸ்வரர்!". Hindu Tamil Thisai. 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலமங்கலம்&oldid=4119113" இலிருந்து மீள்விக்கப்பட்டது