சியரீசு (குறுங்கோள்)

சிறுகோள்
(செரெஸ் (குறுங்கோள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சியரீசு (Ceres /ˈsɪərz/;[7] சின்னம்: ⚳)[8] என்பது இதுவரை அறியப்பட்ட குறுங்கோளில் மிகப்பெரியது ஆகும். இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் அமைந்துள்ளது. இது 1801 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இத்தாலிய வானியலாளர் கியூசெப்பே பியாத்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது அரை நூற்றாண்டு வரை எட்டாவது கோளாக விளங்கியது. சியரீசு எனும் உரோமானியப் பெண் கடவுளின் பெயரே இந்தக் குறுங்கோளுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை. முதலில் ஒரு சிறுகோள் என்று கருதப்பட்டு வந்த சியரீசு, மற்ற சிறுகோள்களை விட வேறுபட்டது என தெரியவந்தது. எனவே உலகளாவிய வானியல் ஒன்றியம் 2006ஆம் ஆண்டு சியரீசை குறுங்கோளாக வகைப்படுத்தியது.

சியரீசு  ⚳
டான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட சியரீசின் புகைப்படம்
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) சூசெப் பியாத்சி
கண்டுபிடிப்பு நாள் 1 சனவரி 1801
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் சியரீசு (ரோமத் தொன்மவியல்)
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 1 சியரீசு
வேறு பெயர்கள்A899 OF; 1943 XB
சிறு கோள்
பகுப்பு
குறுங்கோள்
பட்டை
காலகட்டம்சூன் 18, 2009
(ஜூநா 2455000.5)
சூரிய சேய்மை நிலை446,669,320 km (2.9858 AU)
சூரிய அண்மை நிலை 380,995,855 km (2.5468 AU)
அரைப்பேரச்சு 413,832,587 km (2.7663 AU)
மையத்தொலைத்தகவு 0.07934
சுற்றுப்பாதை வேகம் 1680.5 நாள்
4.60 ஆண்டுகள்
சராசரி சுற்றுப்பாதை வேகம் 17.882 கிமீ/செ
சராசரி பிறழ்வு 27.448°
சாய்வு 10.585° to Ecliptic
9.20° to Invariable plane[2]
Longitude of ascending node 80.399°
Argument of perihelion 72.825°
சிறப்பியல்பு
நிலநடுக்கோட்டு ஆரம் 487.3 ± 1.8 கிமீ
துருவ ஆரம் 454.7 ± 1.6 கிமீ
புறப் பரப்பு 2,845,794.56 ச.கிமீ (1,768,294.41 ச.மைல்)
நிறை 9.43 ± 0.07×1020 kg
0.00015 புவிகள்
அடர்த்தி 2.077 ± 0.036 கி/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.27 மீ/செ2
0.028 g[3]
விடுபடு திசைவேகம்0.51 கிமீ/செ[3]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 0.3781 d
9.074170 ம[4]
அச்சுவழிச் சாய்வு ~3°
வடதுருவ வலப்பக்க ஏற்றம் 19 ம 24 நிமி
291°
வடதுருவ இறக்கம் 59°
எதிரொளி திறன்0.090 ± 0.0033 (V-band geometric)
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்
சிறுமசராசரிபெரும
?~167 கெ239 கெ
நிறமாலை வகைC
தோற்ற ஒளிர்மை 6.7 முதல் 9.32 வரை
விண்மீன் ஒளிர்மை 3.36 ± 0.02
கோணவிட்டம் 0.84"[5] to 0.33"[3]
பெயரெச்சங்கள் செரேரியன்[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Schmadel, Lutz (2003). Dictionary of minor planet names (fifth ed.). Germany: Springer. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 2008-12-30.
  2. "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter". 2009-04-03. Archived from the original on 2009-04-20. பார்க்கப்பட்ட நாள் 2009-04-10. (produced with Solex 10 பரணிடப்பட்டது 2008-12-20 at the வந்தவழி இயந்திரம் written by Aldo Vitagliano)
  3. 3.0 3.1 3.2 தெரிந்த தரவுகளைக் கொண்டு கணிக்கப்பட்டது
  4. Chamberlain, Matthew A.; Sykes, Mark V.; Esquerdo, Gilbert A. (2007). "Ceres lightcurve analysis – Period determination". Icarus 188: 451–456. doi:10.1016/j.icarus.2006.11.025. http://adsabs.harvard.edu/abs/2007Icar..188..451C. 
  5. Ceres Angular Size @ Feb 2009 Opposition: 974 km diam. / (1.58319 AU * 149 597 870 km) * 206265 = 0.84"
  6. Simpson, D. P. (1979). Cassell's Latin Dictionary (5 ed.). London: Cassell Ltd. p. 883. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-52257-0. {{cite book}}: |access-date= requires |url= (help)
  7. "Ceres". Dictionary.com. Random House, Inc. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 September 2007.
  8. JPL/NASA (2015-04-22). "What is a Dwarf Planet?". Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ceres (dwarf planet)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியரீசு_(குறுங்கோள்)&oldid=3575260" இலிருந்து மீள்விக்கப்பட்டது