சேர்த்தலை
(சேர்த்தலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சேர்த்தலை என்பது கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை-47 செல்கிறது. இது ஆலப்புழையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. சேர்த்தலை நகராட்சியாகவும், சேர்த்தலை வட்டத்தின் தலைமையாகவும் உள்ளது.[1][2][3]
சேர்த்தலா
Cherthala ചേര്ത്തല | |
---|---|
வட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழா மாவட்டம் |
அரசு | |
• எம்.எல்.ஏ (2011–16) | திலோத்தமன் (எம்.எல்.ஏ) ஏ.எம்.அரீப் (அரூர் எம்.எல்.ஏ) |
பரப்பளவு | |
• மொத்தம் | 187.43 km2 (72.37 sq mi) |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,41,558 |
• தரவரிசை | 11 |
• அடர்த்தி | 1,612/km2 (4,180/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 688524 |
தொலைபேசிக் குறியீடு | 0478 |
வாகனப் பதிவு | KL-32 or KL-04 |
பால் விகிதம் | 1030 ♂/♀ |
மக்களவைத் தொகுதி | ஆலப்புழா |
சட்டசபைத் தொகுதி | சேர்த்தலை, அரூர் |
போக்குவரத்து
தொகு- 47வது தேசிய நெடுஞ்சாலை வழியாக, கொச்சிக்கும், ஆலப்புழைக்கும் செல்லலாம்.
- சேர்த்தலை - கைபுழாமுற்று - கோட்டயம் சாலையின் வழியாக குமரகத்திற்கும் கோட்டயத்திற்கும் செல்லலாம்.
- சேர்த்தலை-அரூகுற்றி-அரூர் சாலை வழியாக, வேம்பநாட்டு ஏரியை அடையலாம்.
- சேர்த்தலை - முஹம்மா - ஆலப்புழை சாலை வழியாக பதிராமணல் பறவைகள் சரணாலயத்தை அடையலாம்.
- சேர்த்தலை - அர்த்துங்கல் - தம்போளி சாலை வழியாக, ஆலப்புழையின் கடலோரப் பகுதிகளை அடையலா.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- வயலார் ராமவர்மா – மலையாள எழுத்தாளர், திரைப்பாடல்களை எழுதியவர்.
- ஏ.கே. ஆன்டனி – கேரளத்தின் முதல்வராக மூன்று முறை பதவியேற்றவர். ராணுவ அமைச்சராகவும் பதவியேற்றவர்.
- வயலார் ரவி - கேரள அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர்.
- கே. ஆர். கௌரி அம்மா - கேரள அரசின் வருவாய்த் துறை அமைச்சராகப் பணியேற்றவர்.
- ராசன் பி. தேவ் – மலையாளத் திரைப்பட நடிகர்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://lsgkerala.gov.in/system/files/2017-10/localbodies.pdf
- ↑ Namboothiri Websites Calicut (3 October 2003). "Vilwamangalam Swaamiyaar". Namboothiri.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-04.
- ↑ Cherthala Municipality City Population Census 2011-2021 | Kerala
இணைப்புகள்
தொகு- சேர்த்தலை நகராட்சி பரணிடப்பட்டது 2014-09-02 at the வந்தவழி இயந்திரம்