சேலம் மாவட்டப் பேரூராட்சிகள்
சேலம் மாவட்டப் பேரூராட்சிகள், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31 பேரூராட்சிகள் உள்ளன.[1] அவைகள் பின்வருமாறு;
- அயோத்தியாபட்டினம்
- அரசிராமணி
- ஆட்டையாம்பட்டி
- இளம்பிள்ளை
- ஏத்தாப்பூர்
- ஓமலூர்
- கங்கவள்ளி
- கருப்பூர்
- கன்னங்குறிச்சி
- காடையாம்பட்டி
- கீரிப்பட்டி
- கொங்கணபுரம்
- கொளத்தூர்
- சங்ககிரி
- சலகண்டாபுரம்
- செந்தாரப்பட்டி
- தம்மம்பட்டி
- தெடாவூர்
- தேவூர்
- நங்கவள்ளி
- பனைமரத்துப்பட்டி
- பி. என். பட்டி
- பூலாம்பட்டி
- பெத்தநாயக்கன்பாளையம்
- பேளூர்
- மல்லூர்
- மேச்சேரி
- வனவாசி
- வாழப்பாடி
- வீரக்கல்புதூர்
- வீரகனூர்