ஜக்மோகன் யாதவ்

ஜக்மோகன் யாதவ் (Jagmohan Yadav) என்பவர் ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் 1983ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச காவல் பணி ம் அலுவலர் ஆவார். இவர் காவல்துறையின் தலைமை இயக்குநராக உத்தரப் பிரதேசம் காவல்துறையில் பணியாற்றியவர் ஆவார்.

ஜக்மோகன் யாதவ்
जगमोहन यादव
காவல்துறையின் தலைமை இயக்குனர் உத்திரப் பிரதேசம்
பதவியில்
1 ஜூலை 2015 – 31 திசம்பர் 2015
முன்னையவர்அரவிந்த் குமார் ஜெயின்
பின்னவர்ஜாவித் அகமது
காவல்துறையின் தலைமை இயக்குனர் குற்றப்பிரிவு & குற்றப்புலனாய்வு துறை
பதவியில்
31 திசம்பர் 2014 – 30 ஜூன் 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜக்மோகன் யாதவ்

30 திசம்பர் 1955 (1955-12-30) (அகவை 68)
ஜான்பூர், உத்திரப் பிரதேசம்[1]
தேசியம் Indian
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம்
வேலைஇந்தியக் காவல் பணி
விருதுகள் குடியரசுத் தலைவர் காவல்துறை விருது[1]
காவல்துறை சிறப்புபணி விருது[1]
50வது இந்திய விடுதலைநாள் விருது[1]

கல்வி தொகு

ஜக்மோகன் யாதவ் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.[1]

பணி தொகு

உத்தரப் பிரதேசக் காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய யாதவ், முன்னதாக உத்திரப் பிரதேச அரசின் (காவல்துறை) கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மீரட், பரேலி மற்றும் கோரக்பூர் மண்டலங்களின் காவல்துறைத் தலைவர் (ஐஜி) உள்ளிட்ட முக்கிய பதவிகளில் பணியாற்றினார்., உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் தலைவராக, இலக்னோவின் பேரிலி கோரக்பூர் எல்லையில் பணியாற்றியுள்ளார்.[2][3][4][5] குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநராகவும் பணியாற்றினார்.[5]

இவர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக கான்பூர், ஆக்ரா, சகாரன்பூர், தேராதூன், சீதாப்புர், தியோரியா, மற்றும் மகாராஜ்கஞ்சு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.[5]

யாதவ் 31 டிசம்பர் 2015 அன்று காவல்துறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[6][7][8]

பதக்கங்கள் தொகு

  •  சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் - ஜனவரி 26, 2000
  •  சிறப்பான சேவைக்கான குடியரசுத்தலைவரின் விருது - 26 சனவரி 2011
  •   50வது சுதந்திர தினப் பதக்கம் - ஆகஸ்ட் 15, 1997

வகித்தப் பதவிகள் தொகு

ஜக்மோகன் யாதவ் வகித்த பதவிகள்[5]
சின்னம் பதவி தரவரிசை நாள்
  காவல்துறையின் தலைமை இயக்குனர் 31 திசம்பர் 2014
  காவல்துறை கூடுதல் இயக்குநர் 9 நவம்பர் 2010
  காவல்துறைத் தலைவர் 30 நவம்பர் 2004
  காவல்துறைத் துணைத்தலைவர் 21 ஏப்ரல் 1998
  காவல்துறைக் கண்காணிப்பாளர் (தேர்வு நிலை) சனவரி 1995
  காவல்துறைக் கண்காணிப்பாளர் சனவரி 1988
  காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் அக்டோபர் 1984
  காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் அக்டோபர் 1983

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Uttar Pradesh Cadre IPS Gradation List - 2015" (PDF). Uttar Pradesh Police. Department of Home, Government of Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
  2. "Jagmohan Yadav Appointed New DGP of Uttar Pradesh". என்டிடிவி. 1 July 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
  3. "Top cop blames non vigilant administration for Aug 17 violence". இந்தியன் எக்சுபிரசு. 3 September 2012. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
  4. "Jagmohan takes over as new DGP of Uttar Pradesh". Civil Service India (Blog). 1 July 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
  5. 5.0 5.1 5.2 5.3 श्री जगमोहन यादव द्वारा पुलिस महानिदेशक, उत्तर प्रदेश का पद भार ग्रहण किया गया। [Mr. Jagmohan Yadav assumes the charge of Director General of Police, Uttar Pradesh.] (PDF). Uttar Pradesh Police (in Hindi). 30 June 2015. பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Uttar Pradesh DGP Jagmohan Yadav retires from service". இந்தியா டுடே. 31 December 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2017.
  7. "Uttar Pradesh DGP Jagmohan Yadav retires from service". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 31 December 2015. பார்க்கப்பட்ட நாள் 22 August 2017.
  8. "DGP Jagmohan retires a 'happy man'". Times of India. 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்மோகன்_யாதவ்&oldid=3775177" இலிருந்து மீள்விக்கப்பட்டது