ஜாப்பி ஈப்பிடிப்பான்

ஜாப்பி ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சயனோப்டிலா
இனம்:
ச. குமடிலிசு
இருசொற் பெயரீடு
சயனோப்டிலா குமடிலிசு
தாயெர் & பேங்சு, 1909[2]

ஜாப்பி ஈப்பிடிப்பான் (Zappey's flycatcher)(சயனோப்டிலா குமடிலிசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாப்பிடேவினைச் சார்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மத்திய சீனாவில் இனப்பெருக்கம் செய்கிறது. குளிர்காலத்தினை மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் சாவகம் தீவுகளில் கழிக்கின்றது. இது முன்பு நீலம்-வெள்ளை ஈப்பிடிப்பானுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Cyanoptila cumatilis". IUCN Red List of Threatened Species 2016: e.T103758091A104207051. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103758091A104207051.en. https://www.iucnredlist.org/species/103758091/104207051. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. Thayer, J. E. & Bangs, O. (1909) Descriptions of new birds from central China. Bull. Mus. Comp. Zool. 52: 141.
  3. "Cyanoptila cumatilis (Zappey's Flycatcher) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-25.
  4. del Hoyo, J., N. Collar, and J. S. Marks (2020). Zappey's Flycatcher (Cyanoptila cumatilis), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.zapfly1.01
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாப்பி_ஈப்பிடிப்பான்&oldid=3743531" இலிருந்து மீள்விக்கப்பட்டது