ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues பிறப்பு 5 செப்டம்பர் 2000) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் . மும்பை பெண்கள் துடுப்பாட்ட அணியின் பன்முக வீன்ராங்கனை ஆவார், 17 வயதுக்குட்பட்ட மகாராஷ்டிரா ஹாக்கி அணியில் இருந்தார்.[1]

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
2020 ஐசிசி பெண்கள் உலகக் கிண்ணத் தொடரின் போது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெமிமா இவான் ரோட்ரிக்ஸ்
பிறப்பு5 செப்டம்பர் 2000 (2000-09-05) (அகவை 24)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பட்டப்பெயர்ஜெமி
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 123)12 மார்ச் 2018 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப12 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்5
இ20ப அறிமுகம் (தொப்பி 56)13 பெப்ரவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப23 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019–presentசூப்பர் நோவாஸ்
2019யார்க்சயர டைமண்ட்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெஇ20
ஆட்டங்கள் 16 43
ஓட்டங்கள் 372 930
மட்டையாட்ட சராசரி 24.80 27.35
100கள்/50கள் -/3 -/6
அதியுயர் ஓட்டம் 81* 72
வீசிய பந்துகள் 12 18
வீழ்த்தல்கள் 1 -
பந்துவீச்சு சராசரி 6.00 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/1 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 17/-
மூலம்: ESPNcricinfo, 23 மார்ச் 2021

ஜூன் 2018 இல், ஜார்க்கண்டில் உள்ள இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறந்த உள்நாட்டு இளைய பெண் துடுப்பாட்ட வீரருக்கான விருதினை எம்.எஸ்.தோனியிடம் இருந்து பெற்றார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது இரு சகோதரர்களான ஏனோக் மற்றும் எலி ஆகியோருடன் இந்தியாவின் மும்பை பாண்டூப்பில் பிறந்து வளர்ந்தார். இவர் ஒரு கிறிஸ்தவர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது வலுவான நம்பிக்கை கொண்டவர்.[3]

துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

மகாராட்டிர 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஹாக்கி அணிகளுக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 2012-13 ஆம் ஆண்டில் 19 ஆம் வயதிற்கு உட்பட்டோருக்கான அணிக்குத் தேர்வானார். ன்ன்

பிப்ரவரி 2018 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.[4] இவர் பிப்ரவரி 13, 2018 அன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பெண்கள் பன்னாட்டு இருபது20 இல் அறிமுகமானார்.[5] இவர் 12 மார்ச் 2018 அன்று ஆஸ்திரேலியா பெண்களுக்கு எதிராக ஒருநாள்போட்டியில் அறிமுகமானார்.[6]

சான்றுகள்

தொகு
  1. "20 women cricketers for the 2020s". The Cricket Monthly. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
  2. "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". ESPN Cricinfo. 7 June 2018. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
  3. "Christmas: I Spent The Night Waiting For Santa, Says Cricketer Jemimah Rodrigues". 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
  4. "Mithali to lead, Jemimah named in Indian squad" (in en-IN). The Hindu. 2018-01-10. http://www.thehindu.com/sport/cricket/indian-women-cricket-team-tour-of-south-africa-south-africa-women-vs-indian-women-odi-series/article22411958.ece. 
  5. "1st T20I, India Women tour of South Africa at Potchefstroom, Feb 13 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.
  6. "Australia Women require another 126 runs with 9 wickets and 38.2 overs remaining". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமிமா_ரோட்ரிக்ஸ்&oldid=3930456" இலிருந்து மீள்விக்கப்பட்டது