ஜம்பை
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தின், பவானி வட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி.
(ஜெம்பை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜம்பை (ஆங்கிலம்:Jambai) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஜம்பை | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | பவானி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,522 (2011[update]) • 1,156/km2 (2,994/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 14.29 சதுர கிலோமீட்டர்கள் (5.52 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/jambai |
அமைவிடம்
தொகுஜம்பை பேரூராட்சிக்கு 25 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் பவானி 6 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 47 கி.மீ.; வடக்கில் அந்தியூர் 15 கி.மீ.; தெற்கில் கவுந்தப்பாடி 15 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு14.29 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 மக்கள்தொகையும் கொண்டது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Jambai Population Census 2011