ஜெர்கோபிலசு

ஜெர்கோபிலசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செர்கோபிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு

பிட்ஜிஞ்சர், 1843

ஜெர்கோபிலசு (Gerrhopilus) என்பது ஜெர்கோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்புகளின் ஒரு பேரினம் ஆகும்.

புவியியல் வரம்பு

தொகு

ஜெர்கோபிலசு பேரினத்தின் 29 சிற்றினங்கள் தெற்காசியா, தென்கிழக்காசியா மற்றும் மெலனேசியாவில் காணப்படுகின்றன.

சிற்றினங்கள்

தொகு

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ள வகைப்பாடியலாளர் பெயர் இந்த சிற்றினங்கள் முதலில் ஜெர்கோபிலசு பேரினத்தினைத் தவிர வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. கிரசு, (2017). "New Species of Blindsnakes (Squamata: Gerrhopilidae) from the offshore islands of Papua New Guinea". Zootaxa 4299 (1): 075-094.

வெளி இணைப்புகள்

தொகு
  • ஜெர்கோபிலசு ஊர்வன தரவுத்தளத்தில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்கோபிலசு&oldid=4031870" இலிருந்து மீள்விக்கப்பட்டது