டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: T. Narasipur Assembly constituency, கன்னடம்: ಟಿ. ನರಸೀಪುರ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 220 ஆகும்.[2][3]

டி. நரசீப்புரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 220
மைசூரு மாவட்டத்தில் டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். சி. மகாதேவப்பா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 எஸ். ஸ்ரீநிவாச ஐயங்கார்[4] கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
1957 எம். ராஜசேகர மூர்த்தி
[5][6][7][8]
இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967
1972 ஸ்தாபன காங்கிரஸ்
1978 பி. வெங்கடரமணா[9] இந்திரா காங்கிரஸ்
1983 வி. வாசுதேவா[10] ஜனதா கட்சி
1985 ஹெச். சி. மகாதேவப்பா[11]
1989 எம். ஸ்ரீநிவாசய்யா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். சி. மகாதேவப்பா[13] ஜனதா தளம்
1999 பாரதிசங்கர்[14] பாரதிய ஜனதா கட்சி
2004 ஹெச். சி. மகாதேவப்பா
[15][16][17]
மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 எம். அஸ்வின் குமார்[18] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 ஹெச். சி. மகாதேவப்பா[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "டி. நரசீப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)