தப்ரைசு சம்சி
தெனாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர்
தப்ரைசு சம்சி (Tabraiz Shamsi, பிறப்பு: 18 பெப்ரவரி 1990)[1] தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர். இவர் வலக்கை மட்டையாட்டமும், இடது-கை வழமையில்லாச் சுழல் பந்துவீச்சும் விளையாடுபவர்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தப்ரைசு சம்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 பெப்ரவரி 1990 யொகானசுபர்கு, திரான்சுவால், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமையில்லாச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 328) | 24 நவம்பர் 2016 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 12 சூலை 2018 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 116) | 7 சூன் 2016 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 5 நவம்பர் 2023 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 72) | 21 சூன் 2017 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 1 செப்டம்பர் 2023 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010/11–2013/14 | டொல்பின்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–2013/14 | குவாசூலு-நட்டால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014/14–2015/16 | ஈசுட்டர்ன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014/15–2020/21 | டைட்டன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2018 | செயிண்ட் கிட்சும் நெவிசும் பேட்ரியட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018/19–2019/20 | பார்ல் ரொக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021/22– | நோர்தர்ன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 16 நவம்பர் 2023 |
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுமே 2016 இல், சம்சி 2016 மேற்கிந்தியத் தீவுகள் முக்கோணத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் 2016 சூன் 7 இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார்.[3]
சம்சி தனது முதலாவது தேர்வுப் போட்டியை ஆத்திரேலியாவுக்கு எதிராக 2016 நவம்பர் 24 இல் விளையாடினார்.[4] தனது முதலாவது தேர்வில் நேத்தன் லியோனின் இலக்கை வீழ்த்தினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Tabraiz Shamsi". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 December 2014.
- ↑ "South Africa include Shamsi in ODI squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 May 2016.
- ↑ "West Indies Tri-Nation Series, 3rd Match: Australia v South Africa at Providence, Jun 7, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
- ↑ "South Africa tour of Australia, 3rd Test: Australia v South Africa at Adelaide, Nov 24-28, 2016". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1000855.html.