தர்மநகர், இந்திய மாநிலமான திரிபுராவின் வடக்கு திரிப்புரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் சராசரியாக எட்டு சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

தர்மநகர்
ধর্মনগর
Dharmanagar
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்வடக்கு திரிப்புரா
பரப்பளவு
 • மொத்தம்7.77 km2 (3.00 sq mi)
ஏற்றம்
21 m (69 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்45,887
 • தரவரிசைஇரண்டாவது
 • அடர்த்தி5,906/km2 (15,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
799250
தொலைபேசி இலக்கத் திட்டம்03822
வாகனப் பதிவுTR 05 XX YYYY
இணையதளம்www.gdcdharmanagar.in

தட்பவெப்ப நிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், தர்மநகர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30
(86)
33
(91)
38
(100)
40
(104)
38
(100)
40
(104)
37
(99)
37
(99)
37
(99)
35
(95)
32
(90)
28
(82)
40
(104)
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
30
(86)
31
(88)
31
(88)
31
(88)
32
(90)
32
(90)
31
(88)
30
(86)
27
(81)
24
(75)
29
(84)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12
(54)
15
(59)
20
(68)
22
(72)
25
(77)
25
(77)
25
(77)
24
(75)
21
(70)
16
(61)
11
(52)
19
(66)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5
(41)
6
(43)
6
(43)
11
(52)
16
(61)
18
(64)
20
(68)
21
(70)
20
(68)
15
(59)
10
(50)
5
(41)
5
(41)
பொழிவு mm (inches) 11.4
(0.449)
12.8
(0.504)
57.7
(2.272)
142.3
(5.602)
248.0
(9.764)
350.1
(13.783)
353.6
(13.921)
269.9
(10.626)
166.2
(6.543)
79.2
(3.118)
19.4
(0.764)
5.1
(0.201)
1,717.7
(67.626)
ஆதாரம்: wunderground.com[2]

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து குவகாத்திக்கும், அகர்த்தலாவுக்கும் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கிருந்து சில்லாங், குவகாத்தி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகிலுள்ள நகரங்கள்

தொகு

அரசியல்

தொகு

இந்த நகரம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும், தர்மநகர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

சான்றுகள்

தொகு
  1. http://www.citypopulation.de/php/india-tripura.php?cityid=1640401000
  2. "Historical Weather for Delhi, India". Weather Underground. Archived from the original on 29 ஜூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 27 November 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 8 நவம்பர் 2005. பார்க்கப்பட்ட நாள் 8 October 2008.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மநகர்&oldid=3557332" இலிருந்து மீள்விக்கப்பட்டது