தலைச்சங்காடு
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
தலைச்சங்காடு என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] திருத்தலைச்சங்க நாண்மதியம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.[3]
தலைச்சங்காடு | |
---|---|
தலைச்சங்காடு, மயிலாடுதுறை, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°08′15″N 79°47′36″E / 11.1374°N 79.7933°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மயிலாடுதுறை |
ஏற்றம் | 16.82 m (55.18 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609107 |
தொலைபேசிக் குறியீடு | +914364****** |
புறநகர்ப் பகுதிகள் | மேலபெரும்பள்ளம், தலையுடையவர்கோயில்பத்து, காளகஸ்தினாதபுரம், கிடாரங்கொண்டான் |
மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை |
சட்டமன்றத் தொகுதி | பூம்புகார் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 16.82 மீ. உயரத்தில், (11°08′15″N 79°47′36″E / 11.1374°N 79.7933°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தலைச்சங்காடு அமைந்துள்ளது.
சமயம்
தொகுஇந்துக் கோயில்கள்
தொகுதமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நாண்மதியப் பெருமாள் கோயில்[4] என்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பெருமாள் கோயில் ஒன்றும், சங்காரண்யேசுவரர் கோயில்[5] என்ற சிவன் கோயில் ஒன்றும் தலைச்சங்காடு பகுதியில் அமையப் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ ரா. பி சேதுப்பிள்ளை (2008). தமிழகம் ஊரும் பேரும். பூம்புகார் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-456-5.
- ↑ Mukil E. Publishing And solutions Private Limited; Ra.Pi.Sethupillai (2015-09-17). Oorum Perum: தமிழ்நாட்டின் ஊரும் பேரும். Mukil E Publishing And Solutions Private Limited.
- ↑ வேணு சீனிவாசன் / Venu Srinivasan (2015-01-01). ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள் / Sri Vaishnava 108 Divya Desangal (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5135-197-9.
- ↑ "Arulmigu Nanmathiyaperumal Temple, Thalachangadu - 609107, Mayiladuthurai District [TM018162].,perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.
- ↑ "Arulmigu Sangaranyeswarar Temple, Thalachankadu - 609107, Mayiladuthurai District [TM020202].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-26.