தாதநாயக்கன் பட்டி( வடக்கு)
தாதநாயக்கன் பட்டி வடக்கு (en:Thathanaickenpatti(North)) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4], [5] பழனி வருவாய் வட்டத்தின் ஐம்பதாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 50) ஆகும்.[6]
தாதநாயக்கன் பட்டி வடக்கு | |||
— வருவாய் கிராமம் — | |||
ஆள்கூறு | 10°28′30″N 77°26′10″E / 10.474899°N 77.435997°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து மேற்கே சுமார் 17 கி.மீ.தூரத்திலும், கரடிகூட்டம் கிராமத்திலிருந்து வடக்கே 3 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 473 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தாதநாயக்கன் பட்டி வடக்கு கிராமத்தில் 200 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 731 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 51.29 %. இதில் 375 பேர் ஆண்கள்; 356 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1மட்டும் உள்ளது.[8]
முக்கிய பயிர்
தொகுஇக்கிராமத்தில் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 246 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 950.16.50 ஹெக்டேர்- (2347.91 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://dindigul.nic.in/administrator/rvillage.html
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.474899 &lon=77.435997 &z=1 6&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை