தாய்க்கு ஒரு தாலாட்டு

பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாய்க்கு ஒரு தாலாட்டு (Thaaiku Oru Thaalaattu) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படமாகும். பாலச்சந்திர மேனன் இயக்கிய இப்படத்தை கே. ஆர். கங்காதரன் தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, விசு, பாண்டியராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.[1][2][3] இதே இயக்குநரின் மலையாளப்படமான ஒரு பயின்கிளிகதா படத்தின் மறு ஆக்கம் இது ஆகும்.

தாய்க்கு ஒரு தாலாட்டு
இயக்கம்பாலச்சந்திர மேனன்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கதைவிஜய் கிருஷ்ணராஜ் (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
விசு
பாண்டியராஜன்
ராஜ்யலட்சுமி
ரோகிணி
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புகே. பி. புத்ரன்
கலையகம்கே. ஆர். ஜி. பிலிம்ஸ் சர்கியூட்
விநியோகம்கே. ஆர். ஜி. பிலிம்ஸ் சர்கியூட்
வெளியீடுசூலை 16, 1986 (1986-07-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "அலையில பிறந்தவள்" இளையராஜா, மலேசியா வாசுதேவன், பி. சுசீலா வைரமுத்து 06:08
2 "ஆரிராரோ" கே. ஜே. யேசுதாஸ் வைரமுத்து 04:25
3 "இளமைக் காலம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வைரமுத்து 04:35
4 "காதலா காதலா" இளையராஜா, சித்ரா வைரமுத்து 04:41
5 "தண்ணி தவிக்குத்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:23

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு