திருமுருகன் (இயக்குநர்)

திருமுருகன் (Thirumurugan) என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் ஆவார்.[1] இவர் அதிக நேரம் தொடர்ச்சியாக புகைப்படக் கருவியினை இயக்கி படமாக்கியதற்கான கின்னசு உலக சாதனை படைத்துள்ளார்.[2][3] திருமுருகன், "சின்ன திரையின் புலி" என்றும் அழைக்கப்படுகிறார்.

தொழில்

தொகு

சென்னை திரைப்பட நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்த திருமுருகன், கோகுலம் காலனி என்ற தொலைக்காட்சி தொடருடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்காக சின்னத்திரை கதைகளையும் இயக்கினார்.[4] இதன்பின் மெட்டி ஒலி என்ற படத்தை இயக்கி நடித்தார். கோலிவுட் திரையுலகில் இவரது நுழைவு எம் மகன் (2006) உடன் இருந்தது. அதிகம் பேசப்பட்ட. எம் மகன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் பரத்துடன் இணைந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடித்தார்.[5]

இவர் நாதஸ்வரம் என்ற நாடகத்தையும் இயக்கினார். இதில் இவர் முன்னணி நடிகராகவும் நடித்தார். ஒரு நேரடி தொடரில், இவர் 23 நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகள் நீடித்த காட்சியினை தொடர்ச்சியாக ஒளிப்பதிவு கருவியினை இயக்கி படமாக்கினார். இது கின்னசு உலக சாதனையாக பட்டியலிடப்பட்டுள்ளது.[2][3]

திரைப்படவியல்

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2006 எம் மகன் இயக்குநர்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு

குறும்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2019 துப்புகெட்டவன் நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்
2021 அம்மா இயக்குநர்
2021 சபலம்
2021 நவாஸ்
2021 பேய் வீடு

தொலைக்காட்சி

தொகு

தொடர்கள்

தொகு
ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் நடிகர் தயாரிப்பாளர் நெட்வொர்க்குகள் குறிப்புகள்
1998 கோகுலம் காலனி ஆம் இல்லை இல்லை இல்லை டிடி பொதிகை
1999 நல்லூர் காவல் நிலையம் ஆம் இல்லை இல்லை இல்லை
1998–1999 அக்க்ஷயா ஆம் இல்லை ஆம் இல்லை சன் டி.வி
1999–2000 பஞ்சவர்ணக்கிளி ஆம் இல்லை இல்லை இல்லை
2001 அப்பு குப்பு ஆம் இல்லை இல்லை இல்லை டிடி பொதிகை
துரு பிடிக்கும் மனசு ஆம் இல்லை இல்லை இல்லை ராஜ் டி.வி
2001–2002 ஆனந்த பவன் ஆம் இல்லை இல்லை இல்லை சன் டி.வி
சத்யா ஆம் இல்லை இல்லை இல்லை
காவேரி ஆம் இல்லை இல்லை இல்லை
2002–2005 மெட்டி ஒலி ஆம் ஆம் ஆம் இல்லை
2010–2015 நாதஸ்வரம் ஆம் ஆம் ஆம் ஆம்
2013 பிறகு நிலவு ஆம் ஆம் ஆம் ஆம்
2015-2018 குல தெய்வம் ஆம் இல்லை இல்லை இல்லை 2022 முதல் கலைஞர் டிவியில் மறு ஒளிபரப்பு
2018–2020 கல்யாண வீடு ஆம் ஆம் ஆம் ஆம்

யூடியூப் தொடர்

தொகு
ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் நடிகர் தயாரிப்பாளர் நெட்வொர்க்குகள் குறிப்புகள்
2012 அந்த பத்து நாட்கள் இல்லை இல்லை ஆம் ஆம் திரு டி.வி
2014 மீண்டும் வருவேன் இல்லை இல்லை இல்லை ஆம்
எதிர் வீட்டு பையன் இல்லை இல்லை இல்லை ஆம்

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
ஆண்டு விருதுகள் வகை திரைப்படம்/தொடர் பங்கு முடிவுகள் குறிப்பு
2006 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் [6] சிறந்த இயக்குநர் எம் மகன் வெற்றி
2008 கலைமாமணி விருதுகள் வெற்றி
2010 சூரிய குடும்பம் விருதுகள் சிறந்த இயக்குநர் (சிறப்பு பரிசு) மெட்டி ஒலி கோபிகிருஷ்ணன் வெற்றி
2012 சூரிய குடும்பம் விருதுகள்
சிறந்த நடிகர் நாதசுவரம் கோபிகிருஷ்ணன் வெற்றி
சிறந்த இயக்குநர் நாதசுவரம் கோபிகிருஷ்ணன் பரிந்துரை
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் நாதசுவரம் கோபிகிருஷ்ணன் பரிந்துரை
சிறந்த ஜோடி நாதசுவரம் கோபிகிருஷ்ணன், மலர்க்கொடி பரிந்துரை ஸ்ரீதிகாவுடன் பரிந்துரை செய்யப்பட்டார்
2014 கின்னஸ் உலக சாதனைகள் மிக நீண்ட தொடர்ச்சியான டிவி கேமரா நேரலையில் படமாக்கப்பட்டது நாதஸ்வரம் கோபிகிருஷ்ணன் வெற்றி
மயிலாப்பூர் அகாடமி விருதுகள் பொழுதுபோக்கு மதிப்புக்கான சிறந்த டெலி சீரியல் நாதஸ்வரம் கோபிகிருஷ்ணன் வெற்றி
சூரிய குடும்பம் விருதுகள் சிறந்த நடிகர் நாதஸ்வரம் கோபிகிருஷ்ணன் பரிந்துரை
2018 சூரிய குடும்பம் விருதுகள் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் கல்யாண வீடு கோபிகிருஷ்ணன் வெற்றி
சிறந்த சகோதரர் கல்யாண வீடு கோபிகிருஷ்ணன் வெற்றி
பன்முகத் திறமைசாலி கல்யாண வீடு கோபிகிருஷ்ணன் வெற்றி
2019 சூரிய குடும்பம் விருதுகள் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் கல்யாண வீடு கோபிகிருஷ்ணன் வெற்றி
சிறந்த சகோதரர் கல்யாண வீடு கோபிகிருஷ்ணன் வெற்றி

குறிப்புகள்

தொகு
  1. Kollywood's Top 25 Directors - Directors - Vetrimaran Balaji Sakthivel Lingusamy Vasanth Karu Pazhaniappan Simbudevan. Behindwoods.com. Retrieved on 2012-05-22.
  2. 2.0 2.1 "Sun TV Creates Guinness World Record" (in en). Indian Television Dot Com. 2014-03-10. http://www.indiantelevision.com/television/tv-channels/regional/sun-tv-creates-guinness-world-record-140310. 
  3. 3.0 3.1 "Longest television shot (live)" (in en-GB). Guinness World Records. http://www.guinnessworldrecords.com/world-records/114801-longest-television-shot-live. 
  4. "சின்னத்திரை முருகன்". Kalki. 11 June 1995. p. 10.
  5. https://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-1/muniyandi-vilangiyal-moondram-aandu-movie-review.html
  6. "Tamil Nadu state government's film awards for the year 2005 and 2006". Behindwoods. 16 October 2007. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுருகன்_(இயக்குநர்)&oldid=4161078" இலிருந்து மீள்விக்கப்பட்டது