தெமியார் மக்கள்
தெமியார் அல்லது தெமியார் மக்கள் (ஆங்கிலம்: Temiar People; மலாய்: Orang Temiar; Mai Sero) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் செனோய் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆகும்.
Mai Sero' | |
---|---|
மொத்த மக்கள்தொகை | |
40,000–120,000 [1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா பேராக் பகாங் கிளாந்தான் | |
மொழி(கள்) | |
தெமியார் மொழி, மலாய் மொழி | |
சமயங்கள் | |
ஆன்மவாதம்; இசுலாம், கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமாய் மக்கள் |
தெமியார் மக்கள் என்பவர்கள் தெமியார் மொழியைப் பேசுகிறார்கள். தெமியார் மொழி (Temiar Language) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் (Austroasiatic Languages) பெரும் மொழிக் குடும்பத்தில்; அசிலியான் மொழிகள் (Aslian Languages) துணைக் குடுமபத்தின்; செனோய மொழிகள் (Semelaic Languages) பிரிவில் ஒரு மொழியாகும்.[2]
தெமியார் மக்கள், தீபகற்ப மலேசியாவின் பேராக், பகாங், கிளாந்தான் மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.[3]
பொது
தொகுதெமியார் மக்களின் மொத்த மக்கள் தொகை 40,000 முதல் 120,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர்; அதே வேளையில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் நகர்ப் பகுதிகளிலும் வாழ்கின்றனர்.[4]
தெமியார் மக்கள் பாரம்பரியமாக ஆன்மவாதிகள் (Animists); இயற்கை, கனவுகள் மற்றும் ஆன்மீக முறையில் குணமடையச் செய்யும் முறைப்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.[4][5]
அவர்களின் நாட்டுப்புற நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக செவாங் (Sewang) எனும் பாரம்பரிய நடனமும் தெமியார் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.[6]
தெமியார் மக்கள் தொகை
தொகுதெமியார் மக்கள் தொகை பின்வருமாறு:-
ஆண்டு | 1930s[7] | 1960[8] | 1965[8] | 1969[8] | 1974[8] | 1980[8] | 1991[9] | 1993[9] | 1996[8] | 2000[10] | 2003[10] | 2004[11] | 2010[1] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 2,000 | 8,945 | 9,325 | 9,929 | 10,586 | 12,365 | 16,892 | 15,122 | 15,122 | 17,706 | 25,725 | 25,590 | 30,118 |
குடியேற்றப் பகுதிகள்
தொகுதீபகற்ப மலேசியாவில் தெமியார் மக்களின் முக்கிய குடியிருப்புகள்:
- ஜெராம் பெர்த்தாம், கிளாந்தான்[12]
- கம்போங் செங்கிலிக், கோலா பெத்திஸ், கிளாந்தான்[13]
- கம்போங் மெர்லுங்g, கோலா பெத்திஸ், கிளாந்தான்[14]
- கம்போங் ஜாராவ் பாரு, கெமார், கிரிக், பேராக்
- கம்போங் சுங்கை சாடாக், உலு கிந்தா, ஈப்போ, பேராக்
- கம்போங் தொங்காங், தஞ்சோங் ரம்புத்தான், ஈப்போ, பேராக்[15]
- கம்போங் உலு கிரிக், கிரிக், பேராக்
- போய் குடியேற்றப் பகுதி, லாசா, சுங்கை சிப்புட் (வடக்கு), பேராக்[16]
- கம்போங் தெமாக்கா, சுங்கை சிப்புட் (வடக்கு), பேராக்
- பெர்வோர் குடியேற்றப் பகுதி, லாசா, சுங்கை சிப்புட் (வடக்கு), பேராக்
- ஆயர் பானுன், உலு பேராக் மாவட்டம், பேராக்
- கெமார், கிரிக், பேராக்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ Kyōto Daigaku. Tōnan Ajia Kenkyū Sentā (2001). Tuck-Po Lye (ed.). Orang asli of Peninsular Malaysia: a comprehensive and annotated bibliography. Center for Southeast Asian Studies, Kyoto University. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 49-016-6800-5.
- ↑ Tom Güldemann; Patrick McConvell; Richard A. Rhodes, eds. (2001). The Language of Hunter-Gatherers. Cambridge University Press. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-070-0368-7.
- ↑ 4.0 4.1 Southeast Asia Link. "Temiar of Malaysia". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 4 September 2011.
- ↑ Andy Hickson. "The Temiars". Temiar Web. பார்க்கப்பட்ட நாள் 4 September 2011.
- ↑ Kenny Mah (3 March 2016). "'Khabar dan Angin': Three artists explore faith in Kelantan". The Malay Mail Online. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
- ↑ P. Boomgaard (1997). P. Boomgaard, Freek Colombijn & David Henley (ed.). Paper landscapes: explorations in the environmental history of Indonesia. KITLV Press. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-671-8124-2.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 Nobuta Toshihiro (2009). "Living on the Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
- ↑ 9.0 9.1 Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-90730-15-1. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ 10.0 10.1 "Basic Data / Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
- ↑ Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.
- ↑ Kyōto Daigaku. Tōnan Ajia Kenkyū Sentā (2001). Tuck-Po Lye (ed.). Orang asli of Peninsular Malaysia: a comprehensive and annotated bibliography. Center for Southeast Asian Studies, Kyoto University. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 49-016-6800-5.
- ↑ Sabihah Ibrahim (1989). "Universiti Malaya. Jabatan Antropologi dan Sosiologi". Hubungan etnik di kalangan Orang Asli: satu kajian etnografi terhadap orang Temiar di Kampung Chengkelik, RPS Kuala Betis, Kelantan. Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya.
- ↑ Siew Eng Koh (1989). "Universiti Malaya. Jabatan Antropologi dan Sosiologi". Orang Asli dan masyarakat umum: satu kajian etnografi terhadap komuniti Temiar di Kampung Merlung, rancangan pengumpulan semula [RPS] Kuala Betis, Kelantan. Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya.
- ↑ Angain Kumar (1–15 October 2014). "Tonggang: A Temiar Settlement" (PDF). Ipoh Echo. பார்க்கப்பட்ட நாள் 2018-01-18.
- ↑ Earl of Cranbrook, ed. (2013). Key Environments: Malaysia. Elsevier. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-14-832-8598-6.
சான்று நூல்கள்
தொகு- Kirk Endicott (2015), Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli, NUS Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4
மேலும் படிக்க
தொகு- Original Wisdom: Stories of an Ancient Way of Knowing by Robert Wolff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-866-2