தேசிய நெடுஞ்சாலை 503அ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 503அ, (National Highway 503A (India)) பொதுவாக தே. நெ. 503அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 3-இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 503அ இந்தியாவின் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்கள் வழியாக ச் செல்கிறது.[4]
தேசிய நெடுஞ்சாலை 503அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
நீளம்: | 209 km (130 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | தே.நெ. 3 அமிருதசரசு | |||
| ||||
கிழக்கு முடிவு: | தே.நெ. 103 போதா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பஞ்சாப் (இந்தியா), இமாச்சலப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | மேதா, குமான், சிறீ ஹர்கோபிந்பூர், தாண்டா, கோசிப்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- பஞ்சாப்
அமிருதசரசு, மேத்தா, குமன், ஸ்ரீ ஹர்கோபிந்த்பூர், தண்டா, ஹோஷியார்பூர். [5]
- இமாச்சலப் பிரதேசம்
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 3 அமிருதசரசு அருகேமுனையம்[6]
- தே.நெ. 44 தண்டா அருகே
- தே.நெ. 3 ஹோஷியார்பூர் அருகே
- தே.நெ. 503 உனா அருகே
- தே.நெ. 103 போதா அருகே முனையம்[6]
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "New National Highway notification" (PDF). The Gazette of India. 17 Apr 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ "Declaration of Roads as National Highways in Himachal Pradesh". Press Information Bureau - Government of India. 24 Jul 2017. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ 5.0 5.1 "National Highway notification - NH 503A route change" (PDF). The Gazette of India. 14 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ 6.0 6.1 6.2 "National Highways in Himachal Pradesh" (PDF). Himachal Pradesh Public Works Department. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.