தேசிய நெடுஞ்சாலை 79

இந்திய தேசிய நெடுஞ்சாலை எண் 8

தேசிய நெடுஞ்சாலை 8 என்பது (NH 8) 4-வழி (டெல்லி-ஜெய்ப்பூர் இடையே செல்லும் 6 வழிப்பாதை) உள்ள இந்திய  தேசியநெடுஞ்சாலை ஆகும். இச்சாலை தேசிய தலைநகர் தில்லியையும், இந்தியாவின் நிதி ஆதாரத் தலைநகரமான மும்பையையும் இணைக்கிறது. மேலும், இந்நெடுஞ்சாலை முக்கிய நகரங்களான குர்கான், ஜெய்ப்பூர், அஜ்மீர், வாரணாசி, அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது. மொத்த நீளம் 1428 கிலோமீட்டராக உள்ளது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 8
8

தேசிய நெடுஞ்சாலை 8
இந்தியாவின் சாலை வரைபடம் - தேசிய நெடுஞ்சாலை 8 தடிமனான நீல நிறத்தால் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
நீளம்:2,807 km (1,744 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:புது தில்லி
 
பட்டியல்
நெடுஞ்சாலை அமைப்பு
பிரிவு NH48 - டெல்லி மற்றும் ஜெய்பூர் இடையே செல்லும் சாலை

இந்திய தேசிய நெடுஞ்சாலையின் மற்றொரு நெடுஞ்சாலை திட்டமான தங்க நாற்கரம் திட்டத்தின் முதல் பிரிவு நிறைவு பெற்றுள்ளது. டெல்லி-குர்கான் விரைவுச்சாலை, ஜெய்ப்பூர்-கிஷன்கர்ஹ விரைவு நெடுஞ்சாலை மற்றும் அகமதாபாத்-வடோதரா விரைவு நெடுஞ்சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலை 8-இன் பகுதியாக உள்ளன. 

மேற்கோள்கள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_79&oldid=3507908" இலிருந்து மீள்விக்கப்பட்டது