தேசிய நெடுஞ்சாலை 948 (முன்பு NH 209)(National Highway 948) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும் பெங்களூரு நகரத்தையும் இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 48ன் ஒரு பிரிவு சாலை.[3] இது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்கிறது. வனவிலங்கு சரணாலயத்தின் வழியாக செல்லும் இச்சாலை ஒருவழிப்பாதையாகவும், இருவழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த வழியில் பயணிக்கும் போது வன விலங்குகளை காணலாம். என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் வழிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரையும் பெங்களூரு நகரத்தையும் இணைக்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 48ன் ஒரு பிரிவு சாலை.[3] இது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்கிறது. வனவிலங்கு சரணாலயத்தின் வழியாகச் செல்லும் இச்சாலை ஒருவழிப்பாதையாகவும், இருவழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் உள்ளது. இந்த வழியில் பயணிக்கும் போது வன விலங்குகளைக் காணலாம்.
தேசிய நெடுஞ்சாலை 948 |
---|
நிலப்படத்தில் சிவப்பு வண்ணத்தில் தே. நெ. 948 |
வழித்தடத் தகவல்கள் |
---|
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). |
நீளம்: | 323 km (201 mi) |
---|
முக்கிய சந்திப்புகள் |
---|
வடக்கு முடிவு: | பெங்களூரு |
---|
தெற்கு முடிவு: | கோயம்புத்தூர் |
---|
அமைவிடம் |
---|
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 119.7 km (74.4 mi) கருநாடகம்: 203.5 km (126.4 mi) |
---|
|
---|
நெடுஞ்சாலை அமைப்பு |
---|
|
நெடுஞ்சாலை எண்
|
ஆதாரம்
|
இலக்கு
|
வழியாக
|
நீளம் (கிமீ)
|
948
|
பெங்களூரு
|
கோயம்புத்தூர்
|
கனகபுரா, சிவனஹள்ளி, சாத்தனூர், ஹலகுரு, மாளவள்ளி, கொள்ளேகால், சாம்ராஜநகர், ஹாசனூர், திம்பம் காட், பண்ணாரி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவில்பாளையம்
|
323
|
- நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்