தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் , இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராம ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.

நகராட்சி
(6 நகராட்சிகள்)
பேரூராட்சி
(22 பேரூராட்சிகள்)
ஊராட்சி ஒன்றியம்
(8 ஒன்றியங்கள்)
  1. தேனி - அல்லிநகரம்
  2. பெரியகுளம்
  3. கம்பம்
  4. போடிநாயக்கனூர்
  5. சின்னமனூர்
  6. கூடலூர் (தேனி)
  1. ஆண்டிபட்டி
  2. போ.மீனாட்சிபுரம்
  3. பூதிப்புரம்
  4. தேவதானப்பட்டி
  5. கெங்குவார்பட்டி
  6. அனுமந்தன்பட்டி
  7. ஹைவேவிஸ்
  8. காமயக்கவுண்டன்பட்டி
  9. கோம்பை
  10. குச்சனூர்
  11. மார்க்கையன்கோட்டை
  12. மேலச்சொக்கநாதபுரம்
  13. ஓடைப்பட்டி
  14. பழனிசெட்டிபட்டி
  15. பண்ணைப்புரம்
  16. புதுப்பட்டி
  17. தாமரைக்குளம்
  18. தென்கரை (தேனி)
  19. தேவாரம்
  20. உத்தமபாளையம்
  21. வடுகபட்டி
  22. வீரபாண்டி (தேனி)
  1. தேனி ஊராட்சி ஒன்றியம்
  2. ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம்
  3. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம்
  4. கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம்
  5. போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம்
  6. சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம்
  7. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்
  8. கம்பம் ஊராட்சி ஒன்றியம்