தேவி கன்னியாகுமரி
தேவி கன்னியாகுமரி என்பது சுப்ரமணியம் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும் . பேபி வினோதினி, கவியூர் பொன்னம்மா, திக்குறிச்சி சுகுமாரன் நாயர், கடமங்கலம் சதானந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தேவி கன்னியாகுமரி | |
---|---|
இயக்கம் | பி. சுப்ரமணியம் |
தயாரிப்பு | சுப்ரமணியம் |
கதை | நீலா நாகவல்லி |
இசை | தேவராஜன் Traditional |
நடிப்பு | வினோதினி சசிமோகன் கவியூர் பொன்னம்மா ராஜஸ்ரீ திக்குறிசி சுகுமாரன் |
ஒளிப்பதிவு | யு.ராஜகோபால் |
படத்தொகுப்பு | என். கோபாலகிருஷ்ணன் |
கலையகம் | நீலம் |
வெளியீடு | ஆகத்து 30, 1974 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்துள்ளார்.[1][2][3] வயலார் ராமவர்மா, அஸ்வதி திருநாள், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பாடல்களுக்கு எல்ஆர் ஈஸ்வரி, பி சுசீலா, பி ஜெயச்சந்திரன், பி மாதுரி மற்றும் செல்மா ஜார்ஜ் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் ஆகியோர் பாடியிருந்தனர்.
நடிகர்கள்
தொகு- வினோதினி சசிமோகன் - தேவி கன்னியாகுமரி
- கவியூர் பொன்னம்மா - வயதான பெண்மணி
- திக்குறிசி சுகுமாரன் - கம்சன்
- கெடாமங்கலம் சதானந்தன்
- பிரேமா as- பத்மாவதி
- மோகனன் குட்டி கிருஷ்ணன் - ஓமனாவின் குழந்தையை கடத்துபவர்
- சுபா
- ராகவன் - ஓமனாவின் கணவன்
- உன்னி மேரி - குமாரி
- அடூர் பவானி - உமா
- அடூர் பங்கஜம் - காமாட்சி
- ஆனந்தவல்லி
- ஆறன்முளா பொன்னம்மா -தங்கம்மா சேச்சியாக
- ஜெமினி கணேசன் - வாசுதேவன்
- ராஜஸ்ரீ - தேவகி
- காந்தாராவ் - மகாவிஷ்ணு
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் - பத்மாவதியின் கணவன்
- மஞ்சு பார்கவி - காளி
- என். கோவிந்தன்குட்டி ஆற்காடு நவாப்
- பி. கே. ஆபிரகாம் - பாணாசுரன்
- ராணி சந்திரா - ஓமனா
- எஸ். பி. பிள்ளை வில்லுப்பாட்டு பாடகர் தாசன் பிள்ளை
- கே. வி. சாந்தி
- டி. கே. பாலச்சந்திரன் - நாரதன்
ஆதாரங்கள்
தொகு- ↑ "Devi Kanyaakumaari". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "Devi Kanyaakumaari". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "Devi Kanyakumari". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.