தைனிக் ஜாக்ரண்

தைனிக் ஜாக்ரண் என்பது இந்தி மொழியில் அச்சாகும் நாளேடு. இது இந்தியாவிலேயே அதிக வாசிப்பாளர்களைக் கொண்டுள்ளது. இது 2013-ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது. மொத்தமாக 155.26 லட்சம் பேர் படிக்கின்றனர். [1] தொடர்ந்து இருபத்து ஆறு முறைகளாக முன்னிலை பெறுகிறது. [2] உலகளவிலும் அதிக மக்கள் படிக்கும் நாளேடுகளில் ஒன்றாக உலக நாளேடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. [3]

தைனிக் ஜாக்ரண்
Dainik Jagran
दैनिक जागरण
வகைநாளிதழ்
வடிவம்அகலத்தாள்
மொழிஇந்தி
தலைமையகம்ஜாக்ராண் கட்டிடம், 2, சர்வோதயா நகர், கான்பூர்-208 005, இந்தியா
விற்பனை2,795,965 நாளிதழ்
OCLC எண்416871022
இணையத்தளம்jagran.com


இது உத்தரகண்டு, அரியானா, பீகார், ஜார்க்கண்டு, பஞ்சாப், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வெளியாகிறது.

பதிப்புகள் தொகு

இது 31 பதிப்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பும் கீழ்க்காணும் நகரங்களை சுற்றிய செய்திகளை தாங்கி வருகின்றன.

சான்றுகள் தொகு

  1. "IRS 2013 Topline Findings" (PDF). Media Research Users Council(MRUC). Archived from the original (PDF) on 2014-07-02. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Dainik Jagran tops national readership in 2013". Dainik Jagran. http://www.business-standard.com/article/companies/dainik-jagran-tops-irs-2013-despite-change-in-methodology-114012801075_1.html. 
  3. "Study Tour "Success made in India"". Wan-Ifra. Archived from the original on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-28.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைனிக்_ஜாக்ரண்&oldid=3559562" இலிருந்து மீள்விக்கப்பட்டது