நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Nanjangud Assembly constituency, கன்னடம்: ನಂಜನಗೂಡು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 214 ஆகும்.[2][3]

நஞ்சனகூடு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 214
மைசூரு மாவட்டத்தில் நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிசாமராஜநகரா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தர்ஷன் துருவநாராயணா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 எம். லிங்கண்ணா[4] சுயேச்சை
எம். மாதய்யா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 பி. மகாதேவய்யா[5]
1957[i] ஜெ. பி. மல்லாராத்யா[5] பிரஜா சோசலிச கட்சி
1962 என். ராச்சய்யா[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 எல். ஸ்ரீகாந்தய்யா[7] சுயேச்சை
1972 கே. பி. சிவய்யா[8][9] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 எம். மகாதேவ்[10] இந்திய தேசிய காங்கிரஸ்
1985 டி. டி. ஜெயகுமார்[11] ஜனதா கட்சி
1989 எம். மகாதேவ்[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 டி. டி. ஜெயகுமார்[13] ஜனதா தளம்
1999 எம். மகாதேவ்[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 டி. டி. ஜெயகுமார்[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 வி. ஸ்ரீநிவாச பிரசாத்[16][17] இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2017[ii] கலலே என். கேசவமூர்த்தி[17]
2018 பி. ஹர்ஷவர்த்தன்[18] பாரதிய ஜனதா கட்சி
2023 தர்ஷன் துருவநாராயணா[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 1957ஆம் ஆண்டு பி. மகாதேவய்யா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[5]
  2. 20 அக்டோபர் 2016 அன்று வி. ஸ்ரீநிவாச பிரசாத் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[17]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 1 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
  3. "நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 நவம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
  4. 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. 5.0 5.1 5.2 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. 17.0 17.1 17.2 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023.
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)