நரசிம்மர் கோவில்கள்
நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக உள்ளது. நரசிம்ம சுவாமி இந்தியாவெங்கிலும் வழிபடப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் தான், இவருக்குத் புகழ் வாய்ந்த தனிக்கோவில்களும் சிறப்பு வழிபாடும் அதிகம். குறிப்பிடத்தக்க நரசிம்ம சுவாமி கோவில்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:
நவ நரசிம்மர் தலங்கள்
தொகுபஞ்ச நரசிம்ம தலங்கள்
தொகு
அட்ட நரசிம்ம தலங்கள்
தொகுஆந்திரப் பிரதேசம்
தொகுகர்நாடகம்
தொகு- அகர பஞ்சமுக நரசிம்மர்
- கர்பரா நரசிம்மர்(அரசமரம்)
- கனககிரி லக்ஷ்மி நரசிம்மர் (லிங்கம்)
- நரசிப்பூர் குஞ்சால நரசிம்மர்
- பாண்டவபுரம் :யோக நரசிம்மர்
- ஹம்பி லட்சுமி நரசிம்ஹர்
தமிழ்நாடு
தொகு- ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் திருக்கோவில், திண்டிவனம் (இங்கு நரசிம்மரின் இடத்தொடையில், இலட்சுமி தேவி அமர்ந்து நரசிம்மரை இரு கைகள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத சிறப்பு)
- கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோவில்
- நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்
- நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில், யானைமலை, மதுரை
- காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில், திருவரங்கம்
- நங்கநல்லூர் இலட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயில் (1500 ஆண்டுகள் முன் கட்டப்பட்டது), நங்கநல்லூர், சென்னை
- ஸ்ரீ நரசிம்மர் கோவில், வேளச்சேரி, சென்னை
- சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீ உக்கர நரசிம்மர் கோயில், சிங்கபெருமாள்கோவில்
- ஸ்ரீ அழகிய நரசிங்க பெருமாள் கோவில், எண்ணாயிரம், விழுப்புரம்
- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி கோவில், இராமாபுரம், சென்னை
- ஸ்ரீ நரசிம்மர் கோவில், பரிக்கல்
- ஸ்ரீ யோக லட்சுமி நரசிங்க ஸ்வாமி கோயில், சோளிங்கர்
- ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில், சிந்தலவாடி
- ஸ்ரீ உக்கிர நரசிம்மர் கோவில், நாமக்கல்
- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருகோவில், பொள்ளாச்சி
- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், உக்கடம், கோயம்புத்தூர்
- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், காவேரிப்பட்டணம், கிருட்டிணகிரி
- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், அளேபுரம், பென்னாகரம், தருமபுரி
- தாடிக்கொம்பு சுதர்சன நரசிம்மர்
- திருகோஷ்டியூர்
- திருநீர்மலை சாந்த நரசிம்மர்
- திருவல்லிக்கேணி அழகியசிங்கர்
- திருவாலி லக்ஷ்மி நரசிம்மர்
- நாகப்பட்டினம் அஷ்டபுஜ நரசிம்மர்
- திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்
- ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர்
- ஆனந்த லக்ஷ்மி நரசிம்மர் ஸ்வாமி திருக்கோவில், நாகப்பட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்