நாடுகள் வாரியாகக் கல்லூரிகளில் தமிழ்க் கல்வி


நாடுகள் வாரியாகக் கல்லூரிகளில் தமிழ்க் கல்வி என்னும் இக்கட்டுரை தமிழைப் பாடமாகக் கற்பிக்கும் கல்லூரிகளின் பட்டியல். பட்டப்படிப்பில் தமிழை ஒரு விருப்பப்பாடமாக அளிக்கும் கல்லூரிகளும், தமிழை பட்டப்படிப்பின் முதன்மைப் பாடமாக அளிக்கும் கல்லூரிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பு என அனைத்து வகைப் படிப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்லூரிகள் நாடுவாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இது முழுமையான பட்டியல் அல்ல.

இந்தியா

தொகு

தமிழ் நாடு

தொகு
  • அமெரிக்கன் கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை [1]
  • அரசு கலைக் கல்லூரி, கரூர் - இளங்கலை [1]
  • அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம் - பட்டயம், இளங்கலை, முதுகலை [1]
  • அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் - இளங்கலை [1]
  • அருங்கரை அம்மன் கலை, அறிவியல் கல்லூரி, கரூர் - இளங்கலை [1]
  • அருணகிரி அம்மன் கலை, அறிவியல் கல்லூரி, கரூர் - இளங்கலை [1]
  • அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, திண்டுக்கல் - இளங்கலை [1]
  • அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரி, திண்டுக்கல் - இளங்கலை [1]
  • அழகப்பா கலைக் கல்லூரி, சிவகங்கை - இளங்கலை, முதுகலை [1]
  • அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விழுப்புரம் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • அன்னை கலை, அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் - இளங்கலை [1]
  • அன்னை மகளிர் கல்லூரி, கரூர் - இளங்கலை [1]
  • அ. வீரையா வாண்டையார் நினைவு பூண்டி புட்பம் கல்லூரி, தஞ்சாவூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • ஆடவருக்கான அரசு கலைக் கல்லூரி, நந்தனம் - இளங்கலை [1]
  • ஆற்காடு சிறீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி, வேலூர் - இளங்கலை, முதுகலை [1]
  • ஆஸ்கர் வணிகப் பள்ளி, வேலூர் - இளங்கலை [1]
  • இந்திரா காந்தி தொலைநிலைக் கல்வி - இளங்கலை, முதுகலை [1]
  • இந்திரா காந்தி ஜெயந்தி மகளிர் கல்லூரி, விழுப்புரம் - இளங்கலை [1]
  • இமயம் கலை, அறிவியல் கல்லூரி, திருச்சி - இளங்கலை [1]
  • ஈ. எம். ஜி. யாதவா மகளிர் கல்லூரி - இளங்கலை[1]
  • ஈ. ஜி. எஸ். பிள்ளை கலை, அறிவியல் கல்லூரி, நாகப்பட்டினம் - இளங்கலை, முதுகலை [1]
  • எச். எச். ராஜாவின் கல்லூரி, புதுக்கோட்டை - இளங்கலை, முதுகலை [1]
  • எம். வி. எம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் - இளங்கலை [1]
  • எம். ஜி. ஆர் கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணகிரி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • எல். ஆர். ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை [1]
  • என். எம். எஸ் சேர்மத்தை வாசன் மகளிர் கல்லூரி, மதுரை - இளங்கலை [1]
  • என். எம். எஸ். எஸ். வெள்ளச்சாமி நாடார், மதுரை - இளங்கலை [1]
  • என். ஜி. எம் கல்லூரி, கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • காஞ்சி சிறீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி - இளங்கலை [1]
  • காதர் மொய்தீன் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை - இளங்கலை, முதுகலை [1]
  • காமதேனு கலை, அறிவியல் கல்லூரி, தர்மபுரி - இளங்கலை [1]
  • காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - இளங்கலை [1]
  • காவேரிப்பாக்கம் கலை அறிவியல் கல்லூரி, வேலூர் - இளங்கலை [1]
  • கிருஷ்ணசாமி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, கடலூர் - இளங்கலை [1]
  • ஜி. டி. என். கலைக் கல்லூரி, திண்டுக்கல் - இளங்கலை [1]
  • குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் - இளங்கலை, முதுகலை [1]
  • கே. எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, தூத்துக்குடி - இளங்கலை, முதுகலை [1]
  • சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர் - இளங்கலை [1]
  • சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, ஈரோடு - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர் - இளங்கலை [1]
  • செந்தமிழ்க் கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • செந்தில்குமார நாடார் கல்லூரி - இளங்கலை [1]
  • செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • செல்வம் கலை, அறிவியல் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை [1]
  • சென்னை கிறித்தவக் கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • சோகா இகேதா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை [1]
  • டாக்டர் ஆர். கே. சண்முகம் கலை, அறிவியல் கல்லூரி, விழுப்புரம் - இளங்கலை [1]
  • டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, திருவண்ணாமலை - இளங்கலை [1]
  • டாக்டர் எஸ். ராமதாஸ் கலை, அறிவியல் கல்லூரி, கடலூர் - இளங்கலை [1]
  • தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி, மதுரை - இளங்கலை [1]
  • தேசியக் கல்லூரி, திருச்சி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • தேவாங்கர் கலைக் கல்லூரி, விருதுநகர் - இளங்கலை, முதுகலை [1]
  • நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - இளங்கலை [1]
  • நவரசம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, ஈரோடு - இளங்கலை [1]
  • நேசமணி மெமோரியல் கிறித்தவக் கல்லூரி, கன்னியாகுமரி - இளங்கலை [1]
  • நேதாஜி சுபாஷ் சந்திர போசு கலை, அறிவியல் கல்லூரி, திருவாரூர் - இளங்கலை [1]
  • நேரு மெமோரியல் கல்லூரி, திருச்சி - இளங்கலை [1]
  • பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரி - இளங்கலை [1]
  • பச்சையப்பா கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, மதுரை - இளங்கலை [1]
  • பாத்திமா கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • பாரதி கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம் - இளங்கலை [1]
  • பாரதி மகளிர் கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை [1]
  • பாவேந்தர் கலை அறிவியல் கல்லூரி, சேலம் - இளங்கலை [1]
  • பி. எம். பி. கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி - இளங்கலை [1]
  • பி. கே. என். கலை அறிவியல் கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை [1]
  • பி. ஜி. கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி - இளங்கலை [1]
  • பி. ஜி. பி கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை, முதுகலை [1]
  • பி. ஜெயந்திமாலா பத்மநாபன் கலை அறிவியல் கல்லூரி, கடலூர் - இளங்கலை [1]
  • பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி, திருச்சி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் - இளங்கலை [1]
  • மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம் - இளங்கலை [1]
  • மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி, சேலம் - இளங்கலை [1]
  • மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி, புதுக்கோட்டை - இளங்கலை, முதுகலை [1]
  • மகளிருக்கான பாரதியார் கலை, அறிவியல் கல்லூரி, சேலம் - இளங்கலை, முதுகலை [1]
  • மகாராஜா கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை, முனைவர்
  • மீனாட்சி மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - இளங்கலை [1]
  • மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • முஸ்லீம் கலைக் கல்லூரி, கன்னியாகுமரி - இளங்கலை, முனைவர் [1]
  • ராஜராஜன் அகாடமி, சென்னை - இளங்கலை [1]
  • லயோலா கல்லூரி, சென்னை - இளங்கலை [1]
  • லேடி டோக் கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • லோகநாத நாராயணசாமி அரசு கல்லூரி - இளங்கலை [1]
  • ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கலைக் கல்லூரி, தேனி - இளங்கலை, முதுகலை [1]
  • பூம்புகார் கல்லூரி, நாகப்பட்டினம் - இளங்கலை, முனைவர் [1]
  • போப்பின் கல்லூரி, தூத்துக்குடி - இளங்கலை [1]
  • மாநிலக் கல்லூரி, சென்னை - இளங்கலை [1]
  • காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை [1]
  • இராணி மேரிக் கல்லூரி, சென்னை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • இராமகிருஷ்ண மிசன் விவேகானந்தர் கல்லூரி, சென்னை - இளங்கலை [1]
  • ராணி அண்ணா மகளிர் கல்லூரி, திருச்சி - இளங்கலை [1]
  • எஸ். ஆர். பி. கல்விக் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை, முதுகலை [1]
  • எஸ். டி. இந்துக் கல்லூரி, கன்னியாகுமரி - இளங்கலை, முதுகலை [1]
  • சாரா டக்கர் கல்லூரி, திருவள்ளூர் - இளங்கலை [1]
  • ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, கன்னியாகுமரி - இளங்கலை [1]
  • சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி - இளங்கலை [1]
  • செல்வம் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை, முதுகலை [1]
  • சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் - இளங்கலை, [1]
  • சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை - இளங்கலை [1]
  • சிறீ சக்தி கைலாசு மகளிர் கல்லூரி, சேலம் - இளங்கலை [1]
  • சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி, திருச்சி - இளங்கலை, முதுகலை [1]
  • சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, சிவகங்கை - இளங்கலை [1]
  • சிறீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரி, வந்தவாசி - இளங்கலை [1]
  • சிறீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை - இளங்கலை [1]
  • சிறீ கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, சேலம் - இளங்கலை [1]
  • சிறீ காளீஸ்வரி கல்லூரி, சிவகங்கை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • சிறீ கந்தன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு - இளங்கலை [1]
  • சிறீ மீனாட்சி கலை அறிவியல் கல்லூரி, மதுரை - இளங்கலை [1]
  • சிறீ பராசக்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, குற்றாலம் - இளங்கலை [1]
  • சிறீ சாரதா மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - இளங்கலை [1]
  • சிறீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, சிவகங்கை - இளங்கலை [1]
  • சிறீ சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் - இளங்கலை [1]
  • சிறீ வினாயகா கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம் - இளங்கலை [1]
  • சிறீமத் பகவான் கலை அறிவியல் கல்லூரி, திருச்சி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி, திருநெல்வேலி - இளங்கலை [1]
  • செயிண்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி - இளங்கலை, முதுகலை [1]
  • செயிண்ட் பீட்டர்ஸ் தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னை - இளங்கலை, முதுகலை [1]
  • ஸ்டாண்டர்டு ஃபயர்வொர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • தசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, ராமநாதபுரம் - இளங்கலை [1]
  • தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • தியாகராயர் கல்லூரி, மதுரை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • திரு. வி. க. அரசு கலைக் கல்லூரி, திருவள்ளூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • திருவள்ளுவர் கல்லூரி, திருநெல்வேலி - இளங்கலை [1]
  • திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை [1]
  • திருப்பத்தூர் கலை அறிவியல் கல்லூரி, வேலூர் - இளங்கலை [1]
  • டிரினிட்டி மகளிர் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை [1]
  • உதயா கலை அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • உருமு தனலட்சுமி கல்லூரி, திருச்சி - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • வி. எச். என். எஸ். என் கல்லூரி, விருதுநகர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • வி. பி. எம். எம். மகளிர் கலை அறிவியல் கல்லூரி, விருதுநகர் - இளங்கலை [1]
  • வி. பி. வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
  • வள்ளுவர் அறிவியல் மேலாண்மை கல்லூரி, கரூர் - இளங்கலை [1]
  • விஸ்வ பாரதி கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி - இளங்கலை, முதுகலை [1]
  • விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி - இளங்கலை [1]
  • விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் - இளங்கலை [1]
  • வூரிஸ் கல்லூரி, வேலூர் - இளங்கலை, முதுகலை [1]
  • வவூ வஜிஹா மகளிர் கல்லூரி, தூத்துக்குடி - இளங்கலை [1]
  • [யாதவர் கல்லூரி]], மதுரை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]

புதுச்சேரி

தொகு
  • பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி - இளங்கலை [1]
  • பெருந்தலைவர் காமராசர் அரசு கலைக் கல்லூரி - இளங்கலை, முதுகலை [1]
  • தாகூர் கலைக் கல்லூரி - இளங்கலை [1]

கேரளம்

தொகு
  • அரசு விக்டோரியா கல்லூரி, பாலக்காடு - இளங்கலை [1]
  • பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம் - இரண்டாம் மொழி (விருப்பத்தேர்வு), தமிழ்த் துறை [2]
  • மர் இவானியோஸ் கல்லூரி, திருவனந்தபுரம் - இளங்கலை [1]
  • ரீஜனல் மேனேஜ்மெண்ட் கல்லூரி, மலப்புறம் - இளங்கலை[3], முதுகலை [4]


கர்நாடகம்

தொகு
  • ஏ. வி. கே உயர்கல்வி நிறுவனம், பெங்களூர் - இளங்கலை, முதுகலை [1]
  • கவுதம் மாலை நேரக் கல்லூரி, பெங்களூர் - இளங்கலை [1]
  • செயிண்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூர் - தமிழ்மொழிப் பட்டப்படிப்பு [5]
  • பி. எம். எஸ் மகளிர் கல்லூரி, பெங்களூர் - இளங்கலை [1]
  • மகாராணி கலை, பொருளியல், மேலாண்மைக் கல்லூரி, பெங்களூர் - இளங்கலை [1]
  • மவுண்ட் கர்மேல் கல்லூரி, பெங்களூர் - இரண்டாம் மொழி (விருப்பத்தேர்வு) [6]
  • ஆர். பி. ஏ. என். எம் முதல் நிலைக் கல்லூரி, அலசூர், பெங்களூர் - இளங்கலை [1]


ஆந்திரப் பிரதேசம்

தொகு
  • தேசிய பட்டப்படிப்பு கல்லூரி, ஐதரபாத் - இளங்கலை, முதுகலை [1]

தில்லி

தொகு

உத்தரப் பிரதேசம்

தொகு
  • டி. பி. ஏ உயர்கல்வி நிறுவனம், காசியாபாத் - இளங்கலை [1]
  • டிஸ்டன்ஸ் எடுகேசன் அகாடமி, நொய்டா - இளங்கலை [1]
  • ராயல் பி. ஜி. கல்லூரி, லக்னோ - இளங்கலை [1]

பிற மாநிலங்கள்

தொகு
  • அபெக்ஸ் பன்னாட்டுக் கல்லூரி, பஞ்சாப் [1]
  • ஆர்கேட் வணிகக் கல்லூரி, பீகார் - சான்றிதழ் வகுப்புகள், இளங்கலை, முதுகலை [1]
  • செயிண்ட் பீட்டர்ஸ் கல்லூரி, கல்கத்தா - டிப்ளமோ, இளங்கலை, முதுகலை [7]

இலங்கை

தொகு

சிங்கப்பூர்

தொகு

மலேசியா

தொகு

கனடா

தொகு

அமெரிக்கா

தொகு
  • பாஸ்டன் இன்ஸ்ட்டியூட் - வகுப்புகள் [8]

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.000 1.001 1.002 1.003 1.004 1.005 1.006 1.007 1.008 1.009 1.010 1.011 1.012 1.013 1.014 1.015 1.016 1.017 1.018 1.019 1.020 1.021 1.022 1.023 1.024 1.025 1.026 1.027 1.028 1.029 1.030 1.031 1.032 1.033 1.034 1.035 1.036 1.037 1.038 1.039 1.040 1.041 1.042 1.043 1.044 1.045 1.046 1.047 1.048 1.049 1.050 1.051 1.052 1.053 1.054 1.055 1.056 1.057 1.058 1.059 1.060 1.061 1.062 1.063 1.064 1.065 1.066 1.067 1.068 1.069 1.070 1.071 1.072 1.073 1.074 1.075 1.076 1.077 1.078 1.079 1.080 1.081 1.082 1.083 1.084 1.085 1.086 1.087 1.088 1.089 1.090 1.091 1.092 1.093 1.094 1.095 1.096 1.097 1.098 1.099 1.100 1.101 1.102 1.103 1.104 1.105 1.106 1.107 1.108 1.109 1.110 1.111 1.112 1.113 1.114 1.115 1.116 1.117 1.118 1.119 1.120 1.121 1.122 1.123 1.124 1.125 1.126 1.127 1.128 1.129 1.130 1.131 1.132 1.133 1.134 1.135 1.136 1.137 1.138 1.139 1.140 1.141 1.142 1.143 1.144 1.145 1.146 1.147 1.148 1.149 1.150 1.151 1.152 1.153 1.154 1.155 1.156 1.157 1.158 1.159 1.160 http://targetstudy.com/colleges/ba-tamil-literature-degree-colleges-in-india.html
  2. "தமிழ்த் துறை, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-31.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-08-31.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-29. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-25. பார்க்கப்பட்ட நாள் 2014-08-29.
  7. http://www.stpetersedu.com/curriculum.html
  8. [1]