நாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி
நாடுகள் வாரியாகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக் கல்வி என்னும் இக்கட்டுரை பல்வேறு நாடுகளிலும், தமிழ் மொழிப் பாடநெறிகளைக் கொண்ட பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல, உங்களுக்கு மேலும் தகவல்கள் தெரிந்தால், தயை கூர்ந்து இங்கு சேர்க்கவும்.
தமிழில் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பார்க்க: தமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள்
இந்தியா
தொகுதமிழ்நாடு
தொகு- தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (தமிழ்த் துறை, சுவடித் துறை, மொழி ஆய்வுத் துறை - முதுகலை, முனைவர்)
- தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை
- சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ் மொழி; தமிழ் இலக்கியம் - முதுகலை, முனைவர்)
- பாரதியார் பல்கலைக்கழகம், கோவை (தமிழ்த் துறை - முதுகலை, முனைவர்)
- பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (தமிழியல் துறை - முதுகலை, முனைவர்)
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை (தமிழ்க் கல்வியகம் - முதுகலை, முனைவர்). துறைகள்: ஒப்பிலக்கியம்; சுவடியியல்; நவீன இலக்கியம்; இலக்கணம்; ஆய்வுத் திறனியல்; தமிழியல்; மொழியியல்)
- பெரியார் பல்கலைக்கழகம், சேலம் (தமிழ்த் துறை)
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் (தமிழ்த் துறை - முதுகலை)
- அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி (தமிழ்த் துறை - இளங்கலை, முதுகலை, முனைவர்)
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் (தமிழியல் துறை - முதுகலை, முனைவர்)
- திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சேர்க்காடு, வேலூர் (தமிழ்த் துறை)
- தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை (தமிழ்த் துறை - இளங்கலை, முதுகலை)
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை
- காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (தமிழ்த்துறை)
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (தமிழ்த்துறை - இளங்கலை, முதுகலை, முனைவர்)
- மகளிருக்கான அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
- கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - இளங்கலை, முதுகலை [1]
- எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம், சென்னை - இளங்கலை, முதுகலை, முனைவர் [1]
புதுச்சேரி
தொகு- புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி (சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்வியகம் - முதுகலை, முனைவர்)
கேரளம்
தொகு- கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் - (இளங்கலை) - தமிழ்த்துறை
- கோழிக்கோடு பல்கலைக்கழகம், கோழிக்கோடு - இளங்கலை
ஆந்திரப் பிரதேசம்
தொகு- திராவிட பல்கலைக்கழகம், குப்பம் - (தமிழ் மொழி மற்றும் இலக்கியத் துறை - இளங்கலை)
- சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் - (இளங்கலை, முதுகலை, முனைவர் ?) - தமிழ்த்துறை
கர்நாடகம்
தொகு- கன்னட பல்கலைக்கழகம், ஹம்பி - (வகுப்புகள்)
- பெங்களூர்ப் பல்கலைக்கழகம், பெங்களூரு (இளங்கலை)
ஒடிசா
தொகுமேற்கு வங்காளம்
தொகு- கல்கத்தா பல்கலைக்கழகம், கல்கத்தா - டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, முனைவர்[2]
- விஸ்வபாரதி பல்கலைக்கழகம், சாந்தி நிகேதன் - டிப்ளமோ [3]
- ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கல்கத்தா - இளங்கலை
உத்தரப் பிரதேசம்
தொகு- அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் - சான்றிதழ், டிப்ளமோ, முதுகலை
- பனாரசு இந்து பல்கலைக்கழகம் = இளங்கலை
பிற மாநிலங்கள்
தொகு- தில்லி பல்கலைக்கழகம், புது தில்லி - (வகுப்புகள்), முதுகலை
இலங்கை
தொகு- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - (இளங்கலை, முதுகலை, முனைவர்) - தமிழ்த்துறை
- கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை - (இளங்கலை, முதுகலை, முனைவர்) - மொழித்துறை
- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- பேராதனைப் பல்கலைக்கழகம் - (இளங்கலை) - தமிழ்த்துறை
- சபரகமுவா பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- கொழும்பு பல்கலைக்கழகம் - (தமிழ் ஆசிரியர் பட்டயக் கல்வி)
மலேசியா
தொகு- மலேயா பல்கலைக்கழகம் - (இளங்கலை)
- பென்டிடிக்கன் சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகம் - (இளங்கலை - தமிழ் ஆசிரியர் கல்வி)
- மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் [2] பரணிடப்பட்டது 2014-11-22 at the வந்தவழி இயந்திரம்
சிங்கப்பூர்
தொகு- சிம் பல்கலைக்கழகம் - (இளங்கலை)
- சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
மொரிசியசு
தொகு- மொரிசியசு பல்கலைக்கழகம் - (இளங்கலை) [3] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- The Mahatma Gandhi Institute & Rabindranath Tagore Institute - தமிழ்த் துறை - [4] பரணிடப்பட்டது 2015-11-22 at the வந்தவழி இயந்திரம்
தென்னாப்பிரிக்கா
தொகு- திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் வழங்கும் அயலகத் தமிழாரிசியர் பட்டியப் படிப்பு [5]
யேர்மனி
தொகு- இந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்) - (வகுப்புகள்) - தமிழியல்
- ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் - South Asia Institute - (வகுப்புகள்)
ஐக்கிய இராச்சியம்
தொகு- கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (வகுப்புகள்) [6] பரணிடப்பட்டது 2012-09-08 at the வந்தவழி இயந்திரம்
- இலண்டன் பல்கலைக்கழகம் - (வகுப்புகள், தெற்காசியவியல் இளங்கலை) [7] பரணிடப்பட்டது 2011-07-04 at the வந்தவழி இயந்திரம் - தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது [8]
- ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் - தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது [9]
கனடா
தொகு- ரொறன்ரோ பல்கலைக்கழகம் - (வகுப்புகள்) - ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழியல் நிகழ்ச்சித் திட்டம்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - கனடா வளாகம் - (இளங்கலை, முதுகலை)
- யோர்க் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்) - Tamil Symposium
- மக்கில் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
ஐக்கிய அமெரிக்கா
தொகு- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) - (வகுப்புகள், ஆய்வு) - கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழியல் கதிரை [10]
- கொலம்பியா பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- கோர்னெல் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- சிக்காகோ பல்கலைக்கழகம் - (வகுப்புகள், ஆய்வு)
- American Institute of Indian Studies - [11]
- சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- பென்செல்வேனியா பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- யேல் பல்கலைக்கழகம் - (வகுப்புகள்)
- விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) - (வகுப்புகள்)
- ஹார்வர்டு பல்கலைக்கழகம் - (வகுப்புகள்) - ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை / (வகுப்புகள்)
- டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) (வகுப்புகள்) [12]
- மிச்சிகன் பல்கலைக்கழகம் - Tamil Language Endowment [13] பரணிடப்பட்டது 2014-01-31 at the வந்தவழி இயந்திரம்
- மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் - [14]
- இசுரோனி புரூக் பல்கலைக்கழகம் - இசுரோனி புரூக் பல்கலைக்கழக தமிழ் இருக்கை
- ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் - தமிழ் இருக்கை திட்டமிடப்படுகிறது
உசுபெக்கிசுத்தான்
தொகு- Tashkent State Institute of Oriental Studies [15]
உருசியா
தொகு- Oriental Faculty of Leningrad University - [16]
- மொசுகோ பல்கலைக்கழகம்
செக் குடியரசு
தொகு- Oriental Institute of the Academy of Sciences of the Czech Republic
- Charles University in Prague - Czech Tamil and Dravidian Studies [17] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
பிரான்சு
தொகு- Institut national des langues et civilisations orientales [18] பரணிடப்பட்டது 2006-04-27 at the வந்தவழி இயந்திரம்
போலந்து
தொகு- வார்சா பல்கலைக்கழகம் [19] - தமிழ்க் கதிரை - [20]
- ஜகில்லோனியன் பல்கலைக்கழகம் [21] - தமிழ்க் கதிரை ? - [22][தொடர்பிழந்த இணைப்பு]
பின்லாந்து
தொகு- கெல்சிங்கிப் பல்கலைக்கழகம் (வகுப்புகள் - அவ்வப்போது) [23]
சுவீடன்
தொகு- உப்சாலா பல்கலைக்கழகம் (வகுப்புகள், ஆய்வு)
அசுத்திரேலியா
தொகு- ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம் - Diploma of Interpreting (ஆர்வத்தைப் பொறுத்து) [24] பரணிடப்பட்டது 2014-02-21 at the வந்தவழி இயந்திரம்
- அசுத்திரேலிய தமிழ்க் கலாசாலை - எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் - தமிழ் ஆசிரியர் பட்டியப் படிப்பு [25]
சீனா
தொகு- சீனாவின் தொடர்பாடல் பல்கலைக்கழகம் - தமிழ் வகுப்புகள் [26]
- பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம் (இளங்கலை தமிழ் படிப்பு)[27]
பிற வகுப்புகள்
தொகுமேற்குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து, பிற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் வகுப்புகள் உண்டு. கோடைகாலப் பயிற்சியாகவும், தெற்காசிய மொழிகளில் ஒன்றாகவும் சில பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்றனர். இவை தற்காலிகமானவை என்பதால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- மேற்குலகத்தில் தமிழ்க் கல்வி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 1.0 1.1 1.2 http://targetstudy.com/colleges/ba-tamil-literature-degree-colleges-in-india.html
- ↑ "Dept of Tamil, Calcutta University". Archived from the original on 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
- ↑ VB Univ