நெம்மரா கிராமம்
இந்திய நாட்டின் கேரளா மாநிலத்தில் உள்ள கிராமம்
இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். நெம்மரா விழா விற்கு இந்த ஊர் பிரசித்திபெற்ற இடம் ஆகும்.
நெம்மரா கிராமம்
Nenmara | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• நிர்வாகம் | கிராம பஞ்சாத்து |
Languages | |
• Official | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 678508 |
Telephone code | 04923 |
வாகனப் பதிவு | KL-70 |
மக்கள் வகைப்பாடு
தொகு2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி இங்கு ஆண்கள் 8,888 பேரும், பெண்கள் 9.356 பேருமாக மொத்தம் 18,244 பேர் வாழ்கிறார்கள்.
நெம்மரா விழா
தொகுஇவ்வூரில் அமைந்துள்ள கோவிலில் ஊர்மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நெம்மரா என்ற விழாவினை கொண்டாடுகிறார்கள். இவ்விழாவானது ஆண்டுக்கு ஒரு தடவை ஏப்ரல் மாதம் 2ம் திகதி அல்லது 3 ஆம் திகதி துவங்கி 16 ஆம் திகதிவரை விமரிசையாக நடக்கும். விழாவின் இறுதி நிகழ்வாக ஆயிரம் மக்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒரு மணி நேரம் வானவேடிக்கை நடக்கும்.
மேலும் பார்க்க
தொகு- Vallanghy
- நெல்லியம்பதி
- Pothundi Dam
- Vallanghy Nenmara Vela
- [Ayalur Gramam]
http://www.ayalur.com/ பரணிடப்பட்டது 2017-04-28 at the வந்தவழி இயந்திரம்
- New Village Nemmara: Registered Office of Gangothri Trust
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்பு
தொகு- Satellite image of Nemmara town.
- Nemmara Community Website பரணிடப்பட்டது 2018-03-23 at the வந்தவழி இயந்திரம்
- Koduvayur.com Local Community Site பரணிடப்பட்டது 2019-04-23 at the வந்தவழி இயந்திரம்