பஃர்கரிய (தாவரவியல் வகைப்பாடு: Furcraea) என்பது அசுபராகேசியே என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 121 பேரினங்களில் ஒன்றாகும்.[3] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Vent. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[4] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1793 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, மெக்சிகோ முதல் வெப்ப வலயம் அமெரிக்கா வரை உள்ளன.

பஃர்கரிய
Furcraea foetida in Hawaii
Furcraea andina -நார்பை நெசவு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
மாதிரி இனம்
Furcraea cubensis
(Jacq.) Vent.[2]
வேறு பெயர்கள்
  • Funium Willemet
  • Fourcroya Spreng.
  • Roezlia Laurentius

இப்பேரினத்தின் இனங்கள் தொகு

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 26 இனங்கள் மட்டுமே, பன்னாட்டு தாவரவியல் அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை வருமாறு;— இனங்களை மட்டுமே, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  1. பஃர்கரிய போடைடா Furcraea foetida
  2. Furcraea abisaii Gir.-Cañas[5]
  3. Furcraea acaulis (Kunth) B.Ullrich[6]
  4. Furcraea andina Trel.[7]
  5. Furcraea antillana A.Álvarez[8]
  6. Furcraea boliviensis Ravenna[9]
  7. Furcraea cabuya Trel.[10]
  8. Furcraea depauperata Jacobi[11]
  9. Furcraea flavoviridis Hook.[12]
  10. Furcraea guatemalensis Trel.[13]
  11. Furcraea guerrerensis Matuda[14]
  12. Furcraea hexapetala (Jacq.) Urb.[15]
  13. Furcraea longaeva Karw. & Zucc.[16]
  14. Furcraea macdougallii Matuda[17]
  15. Furcraea martinezii García-Mend. & L.de la Rosa[18]
  16. Furcraea niquivilensis Matuda ex García-Mend.[19]
  17. Furcraea occidentalis Trel.[20]
  18. Furcraea parmentieri (Roezl) García-Mend.[21]
  19. Furcraea pubescens Tod.[22]
  20. Furcraea quicheensis Trel.[23]
  21. Furcraea samalana Trel.[24]
  22. Furcraea selloana K.Koch[25]
  23. Furcraea stratiotes Petersen[26]
  24. Furcraea stricta Jacobi[27]
  25. Furcraea tuberosa (Mill.) W.T.Aiton[28]
  26. Furcraea undulata Jacobi[29]

மேற்கோள்கள் தொகு

இதையும் காணவும் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Furcraea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஃர்கரிய&oldid=3900303" இலிருந்து மீள்விக்கப்பட்டது