பசுவனாபுரம்
பசுவனாபுரம் (Basuvanapuram) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் குத்தியாலத்தூர் ஊராட்சியில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும்.
பசுவனாபுரம் | |||
— மலைக்கிராமம் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | ஈரோடு | ||
வட்டம் | சத்தியமங்கலம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.kiramapanchayat.in/pasuvanapuram |
பசுவனாபுரம் கிராமம், பங்களாமேடு, எக்கத்தூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. இது சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் வகைபாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67 வீடுகள் கொண்ட இந்த ஊரின் மக்கள்தொகை 647 ஆகும்[5][6]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான ஈரோட்டிலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், சத்தியமங்கலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 418 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[7] கடம்பூர் சிற்றூரிலிருந்து 9.2 கி.மீ. தொலைவிலும் பசுவனாபுரம் உள்ளது. காடகநல்லி, கரளயம், கோட்டமாளம், சுஜில்கரை, கேர்மாளம் கிராமங்களை இணைக்கும் பேருந்து வழித்தடம் ஆக பசுவனாபுரம் உள்ளது.[8]
குறிப்புகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "pasuvanapuram Kirama Panchayat". Archived from the original on 2022-12-11. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "Basuvanapuram Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ [[https:/// com.google.android.apps.maps /basuvanapuram//Basuvanapuram]] பசுவனாபுரம் பேருந்து நிறுத்தம்]