பட்டான் தொடருந்து நிலையம்


பட்டான் தொடருந்து நிலையம் (Pattan Railway Station) (நிலையக் குறியீடு:PTTN) , இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்த பட்டான் நகரத்தில் உள்ளது.[1] இரண்டு நடைமேடைகள் கொண்ட பட்டான் தொடருந்து நிலையம், பிர் பாஞ்சல் மலைத்தொடரில் : 1580 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் பாரமுல்லா தொடருந்து நிலையத்திற்கு தென்கிழக்கே 23.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகர் தொடருந்து நிலையத்திற்கு வடமேற்கே 39.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பட்டான், பாரமுல்லா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்34°09′57″N 74°33′48″E / 34.1659°N 74.5632°E / 34.1659; 74.5632
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு மண்டல இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுPTTN
மண்டலம்(கள்) வடக்கு மண்டல இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்

தொடருந்து சேவைகள்

தொகு

பட்டான் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட தொடருந்து நிலையங்களுக்கு பயணியர் சேவைகள் உள்ளது.[2]

இத னையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Location of Pattan railway station". பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
  2. Pattan Railway Station( PTTN)