சோப்பூர் தொடருந்து நிலையம்


சோப்பூர் தொடருந்து நிலையம் (Sopur Railway Station) (நிலையக் குறியீடுSXZM), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. வடக்கு மண்டல இரயில்வேயின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் அமைந்த இந்நிலையம் பாரமுல்லா தொடருந்து நிலையத்திலிற்கு வடகிழக்கே 10.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டு நடைமேடைகள் கொண்ட இந்நிலையம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1,589 மீட்டர்கள் (5,213 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

தொடருந்து நிலையம்
சோப்பூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சோப்பூர், பாரமுல்லா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்34°15′29″N 74°27′04″E / 34.2580°N 74.4512°E / 34.2580; 74.4512
ஏற்றம்1,589 மீட்டர்கள் (5,213 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுSXZM
மண்டலம்(கள்) வடக்கு மண்டல இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்

தொடருந்து சேவைகள்

தொகு

சோப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட தொடருந்து நிலையங்களுக்கு சேவைகள் உள்ளது.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு