கக்கபோரா தொடருந்து நிலையம்


கக்கபோரா தொடருந்து நிலையம் (Kakapora railway station) (நிலையக் குறியீடு:KAPE), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அமைந்த 4 தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்றவைகள் அவந்திபுரா தொடருந்து நிலையம், பம்போர் தொடருந்து நிலையம் மற்றும் பன்ஸ்காம் தொடருந்து நிலையம் ஆகும்.

கக்கபோரா
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கக்கபோரா, புல்வாமா மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்33°57′11″N 74°54′49″E / 33.9531°N 74.9136°E / 33.9531; 74.9136
ஏற்றம்1594.966
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு மண்டல இரயில்வே
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுKAPE
மண்டலம்(கள்) வடக்கு மண்டல இரயில்வே
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2013
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
கக்கபோரா is located in இந்தியா
கக்கபோரா
கக்கபோரா
இந்தியா இல் அமைவிடம்
கக்கபோரா is located in ஜம்மு காஷ்மீர்
கக்கபோரா
கக்கபோரா
கக்கபோரா (ஜம்மு காஷ்மீர்)

கக்கபோரா தொடருந்து நிலையம் புல்வாமாவிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறிநகருக்கு தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் கக்கபோரா சிற்றூரில் அமைந்துள்ளது.

தொடருந்து சேவைகள்

தொகு

கக்கபோரா தொடருந்து நிலையத்திலிருந்து அவந்திபுரா, பம்போர், சிறிநகர், பாரமுல்லா, பனிஹால் நகரங்களுக்கு பயணியர் தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு