பன்ஸ்காம் (Panzgam), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா வருவாய் வட்டத்தில் அமைந்த சிற்றூர் ஆகும்.[2] பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 1598 மீட்டர் உயரத்தில் உள்ள பன்ஸ்காம் சிற்றூர், மாவட்டத் தலைமையிடமான புல்வாமாவிற்கு 19 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜம்மு காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான சிறிநகருக்கு 45 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பன்ஸ்காம்
சிற்றூர்
Panzgam
பன்ஸ்காம் is located in ஜம்மு காஷ்மீர்
பன்ஸ்காம்
பன்ஸ்காம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°50′42″N 75°01′43″E / 33.8449°N 75.0286°E / 33.8449; 75.0286
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிசம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
மாவட்டம்புல்வாமா மாவட்டம்
வருவாய் வட்டம்அவந்திபோரா
பரப்பளவு
 • மொத்தம்431 ha (1,065 acres)
ஏற்றம்
1,598 m (5,243 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,358[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இடக் குறியீடு01933

போக்குவரத்து

தொகு

தொடருந்து சேவைகள்

தொகு

பன்ஸ்காம் சிற்றூரில் அமைந்த பன்ஸ்காம் தொடருந்து நிலையம் இருப்புப்பாதை மூலம் அவந்திபோரா, சிறிநகர், பாரமுல்லா, பனிஹால் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

சாலைப் போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) பன்ஸ்காம் சிற்றூர் அருகே செல்கிறது.

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பன்ஸ்காம் (1991–2020, extremes 1962–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) -24.6
(-12.3)
-26.0
(-14.8)
-19.0
(-2.2)
1.8
(35.2)
11.2
(52.2)
19.3
(66.7)
24.6
(76.3)
28.2
(82.8)
26.0
(78.8)
2.0
(35.6)
-21.4
(-6.5)
-23.0
(-9.4)
28.2
(82.8)
உயர் சராசரி °C (°F) -60.8
(-77.4)
-52.5
(-62.5)
-37.2
(-35)
-22.4
(-8.3)
-13.2
(8.2)
8.6
(47.5)
13.7
(56.7)
13.2
(55.8)
12.0
(53.6)
-13.8
(7.2)
-39.4
(-38.9)
-58.7
(-73.7)
−20.88
(−5.58)
தாழ் சராசரி °C (°F) -70.6
(-95.1)
-64.3
(-83.7)
-55.0
(-67)
-32.6
(-26.7)
-13.2
(8.2)
-8.4
(16.9)
1.8
(35.2)
2.4
(36.3)
1.2
(34.2)
-30.2
(-22.4)
-60.8
(-77.4)
-64.8
(-84.6)
−32.88
(−27.18)
பதியப்பட்ட தாழ் °C (°F) -89.1
(-128.4)
-89.0
(-128.2)
-88.4
(-127.1)
-83.7
(-118.7)
-80.0
(-112)
-71.3
(-96.3)
-10.3
(13.5)
-8.7
(16.3)
-27.1
(-16.8)
-80.8
(-113.4)
-85.4
(-121.7)
-88.6
(-127.5)
−89.1
(−128.4)
ஆதாரம்:

இத னையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Panz Gam Population – Pulwama District
  2. http://censusindia.gov.in/2011census/dchb/0112_PART_B_DCHB_PULWAMA.pdf see
  3. Panzgom Railway Station
  4. "Station: Banihal Climatological Table 1991–2020" (PDF). Climatological Normals 1991–2020. India Meteorological Department. Archived from the original (PDF) on 8 April 2024. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
  5. "Station: Banihal Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 85–86. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்ஸ்காம்&oldid=4178628" இலிருந்து மீள்விக்கப்பட்டது