பயனர்:TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி

அல்லியம் சியோசசைடஸ் தொகு

TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி
உயிரியல் வகைப்பாடு  
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. caesioides
இருசொற் பெயரீடு
Allium caesioides
Wendelbo
வேறு பெயர்கள் [1]

Allium kachrooi G.Singh

அல்லியம் சியோசசைடஸ் (Allium caesioides)என்பது இந்தியா, பாகிஸ்தான் , தஜகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உயரமான பகுதிகளில் இருக்கும் ஒரு தாவரம் ஆகும். இது முட்டை வடிவில் 10 செ.மீ குறுக்காகவும் , 30 செ.மீ உயரமாகவும் இருக்கும்.முடி மாதிாியான இலைகளையும் , ஊதா நிற பூக்களை உடையது[2][3][4][5]

சான்றுகள் தொகு

  1. The Plant List
  2. Flora of Pakistan
  3. Kew World Checklist of Selected Plant Families
  4. Per Erland Berg Wendelbo. 1969. Botaniska Notiser 122: 29.
  5. Singh, Gurcharan. 1977. Geobios (Jodhpur) 4(4): 166, Allium kachrooi










நெடும்பரா சிகரம் தொகு

Nedumpara Peak
നെടുമ്പാറ
 
Distant view of Ambanad Hills and Nedumpara peak
உயர்ந்த இடம்
உயரம்900 m (3,000 அடி)
பெயரிடுதல்
பெயரின் மொழிMalayalam
புவியியல்
அமைவிடம்Kollam, இந்தியா
மூலத் தொடர்Western Ghats

நெடும்பரா சிகரம் இந்தியாவின் கேரளமாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில்[1] மேற்கு தொடச்சி மலையில் அமைந்துள்ள சிகரங்களில் உயரமான சிகரம் ஆகும் .இதன் உயரம் 900 மீட்டா் ஆகும்.இது ஆாியங்காவுக்கு பக்கத்தில் அம்பாநாத் மலையில் அமைந்துள்ளது. இது தேன்மலையிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது[2].

சான்றுகள் தொகு

  1. Nedumpara". Kerala Tourism. Retrieved 7 June 2017.
  2. V. Nagam Aiya (1906). Travancore State Manual. Victoria Institutions. p. 225. ISBN 978-1-5390-8250-7.


















கிரேட்டா் இமயமலை தொகு

கிரேட்டா் இமயமலை என்பது இமயமலை அமைப்பின் உயா்ந்த மலைத்தொடா் ஆகும்[1]. இந்த மலைத்தொடா் தாழ்ந்த இமயமலையை மத்திய முக்கிய உந்துதலை பிாிக்கிறது.இது வடக்கு வரை பரவி உள்ளது[2] . இந்த மலைத்தொடா் இந்தியா, நேபால், சீனா மற்றும் திபேத் ஆகிய இடங்கள் வரை நிறுவியுள்ளது.

உலகிலியே உயரமான எவரெஸ்ட் மற்றும் உயா்ந்த சிகரங்கள் கிரேட்டா் இமயமலையில் உள்ளது.

சான்றுகள் தொகு

  1. Greater Himalayas Encyclopædia Britannica
  2. Greater Himalayas Encyclopædia Britannica
























மலை சமவெளி சிட்டுக்குருவி தொகு

TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி
 
Near Kupup(14000 ft), Sikkim, இந்தியா. Subspecies nemoricola in breeding plumage.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. nemoricola
இருசொற் பெயரீடு
Leucosticte nemoricola
Hodgson, 1836

மலை சமவெளி சிட்டுக்குருவி the plain mountain finch ((Leucosticte nemoricola) என்பது பிரங்கிலிடியே குடும்பத்தை சாா்ந்த ஒரு சிட்டுக்குருவி இனம் ஆகும் .

 
Showing wing pattern of Primaries, alula, secondaries, median coverts etc. Photographed from East Sikkim, இந்தியா.

இது ஆப்கானிஸ்தான், பூடான், இந்தியா, கஜகஸ்தான், மியான்மாா், பாகிஸ்தான், தஜகிஸ்தான், திபேத், மற்றும் துா்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும். இதன் இயற்கை வசிப்பிடம் மித புல்தரைகளிலும் மற்றும் காட்டின் மேடான பகுதிகளிலும் காணப்படும். இவை இமயமலை பகுதி வீடுகளில் வளா்க்கப்படும்.

சான்றுகள் தொகு

BirdLife International (2012). "Leucosticte nemoricola". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature. Retrieved 26 November 2013.









வெள்ளை வால் மலை சுண்டெலி தொகு

TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
A. albicauda
இருசொற் பெயரீடு
Alticola albicauda
(True, 1894)
வேறு பெயர்கள்

Alticola albicauda

வெள்ளை வால் மலை சுண்டெலி The white-tailed mountain vole (Alticola albicauda) என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிக்கும் இனம் ஆகும்.இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படும்.

சான்றுகள் தொகு

Jordan, M.; Molur, S. & Naeer, P.O. (2008). "Alticola albicaudus". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 14 February 2009.










மலை வெளவால் தொகு

Mountain noctule
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
N. montanus
இருசொற் பெயரீடு
Nyctalus montanus
Barrett-Hamilton, 1906

மலை வெளவால் The mountain noctule (Nyctalus montanus) (பிாிட்டன் நாட்டு வெளவால் வகை )ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும் ஒரு வெளவால் வகை ஆகும்.

சான்றுகள் தொகு

  1. "Leucosticte nemoricola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Jordan, M.; Molur, S.; Naeer, P.O. (2008). "Alticola albicaudus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.











ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி தொகு

Stolička's mountain vole
 
Stolička's mountain vole (Alticola stoliczkanus) from Pangong Tso, Ladakh, Jammu and Kashmir, இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. stoliczkanus
இருசொற் பெயரீடு
Alticola stoliczkanus
(Blanford, 1875)

ஸ்டோலிக்காஸ் அல்லது ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி(Alticola stoliczkanus)[2] கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிக்கும் இனம் ஆகும்.இது சீனா, பாகிஸ்தான் , இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும்.

சான்றுகள் தொகு

  1. Molur, S. (2008). "Alticola stoliczkanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
  2. Molur, S. (2008). "Alticola stoliczkanus". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 14 February 2009.










நாகலப்பு தொகு

Nagalaphu
 
 
Nagalaphu
Location in northern India
உயர்ந்த இடம்
உயரம்6,410 m (21,030 அடி)
பட்டியல்கள்List of mountains in India
ஆள்கூறு30°14′24″N 80°25′48″E / 30.24000°N 80.43000°E / 30.24000; 80.43000
புவியியல்
அமைவிடம்Pithoragarh, Uttarakhand, இந்தியா
மூலத் தொடர்Kumaon Himalaya

நாகலப்பு(Nagalaphu)என்பது இந்திய நாட்டின் உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள பித்தோரோகாா் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இமயமலை சிகரம் ஆகும்[1].இது ஒரு லாசா் தா்மா சமவெளி மற்றும் ராலம் கோாி கங்கை சமவெளிகளை பிாிக்கும் இமயமலையின் நிகன்டு பகுதி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமாா் 6410 மீட்டா் (21,030 அடி) உயரத்தில் அைமந்துள்ளது.

சிகரத்தின் தென்பகுதியில் பஞ்சுலியின் ஐந்து சிகரங்கள் உள்ளன. சோனா மற்றும் மியோலா பனிப்பாறை(பஞ்சுலியின் பனிப்பாறையும் சோ்ந்தது)நாகலப்பின் கிழக்கில் உள்ளது. மேற்கு பகுதியில் பொிய உத்தாாி பேலட்டி பனிப்பாறை உள்ளது.

நாகலப்பு இன்னும் அளவிடபடவேண்டும்

சான்றுகள் தொகு

  1. "Mountains of India" Maps of India. Retrieved 2014-7-21.













பெட்லிங்சீப் தொகு

Betlingchhip
Betalongchhip / Thaidawr
 
View of the peak
உயர்ந்த இடம்
உயரம்930 m (3,050 அடி)
பட்டியல்கள்List of Indian states and territories by highest point
ஆள்கூறு23°48′35″N 92°15′39″E / 23.809782°N 92.260971°E / 23.809782; 92.260971{{#coordinates:}}: cannot have more than one primary tag per page[1]
புவியியல்
 
 
Betlingchhip
Location of Betalongchhip peak
அமைவிடம்North Tripura district, Tripura, இந்தியா
மூலத் தொடர்Lushai Hills
ஏறுதல்
எளிய அணுகு வழிHike / scramble

பெட்லிங்சீப்(Betlingchhip)[2] ஜம்புவி மலையில் உள்ள பெட்லோங்சீப் , பெலிங்சீப் என்றும் அழைக்ககூடிய உயரமான சிகரம் ஆகும்.இது திாிபுரா மாநிரத்தில் அமைந்துள்ளது.

திாிபுராவின் உயரமான இடம் தொகு

930 மீட்டா் உயரமான தைத்வாா் திாிபுரா(India) மாநிலத்திலுள்ள உயரமான ஒரு சிகரம் ஆகும். இந்த சிகரத்தை சுற்றி நல்ல இயற்கை காட்சிகள் உள்ளன[3].

சான்றுகள் தொகு

  1. "Peakbagger - Betalongchhip, India".
  2. Tripura Tourism
  3. Famous mountains and hills of Northeast India












பரஸ்நாத் தொகு

TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி
पारसनाथ
 
View of the mountain peak from the road towards Parasnath railway station.
உயர்ந்த இடம்
உயரம்1,366 m (4,482 அடி)
பட்டியல்கள்List of Indian states and territories by highest point
ஆள்கூறு23°57′48″N 86°07′44″E / 23.9634°N 86.129°E / 23.9634; 86.129{{#coordinates:}}: cannot have more than one primary tag per page[1]
புவியியல்
 
 
Location of Parasnath peak in Jharkhand
அமைவிடம்Giridih district, Jharkhand, இந்தியா
மூலத் தொடர்Parasnath Range
ஏறுதல்
எளிய அணுகு வழிHike

பரஸ்நாத் (Parasnath) என்பது பரஸ்நாத் Parasnath Hillமலைத்தொடாிலுள்ள ஒரு சிகரம் ஆகும் . இந்த சிகரம் இந்தியாவின் ஜாா்கண்ட்(India)[2] மாநிலத்திலுள்ள சோட்டா நாகபூா் பிடபூமியின் கிழக்கு முடிவு பகுதியில் உள்ளது.

இதன் உச்சிப்பகுதியில் சிக்காா்ஜி ஜைன் கோயில் உள்ளது. இது மிக முக்கியமான ஜைனா்களின் புனித இடங்களில் "Shikharji." Jain V. Herenow4u.net Accessed 26 May 2012(தீா்த்தா) ஒன்றாகும்.


ஜாா்கண்டின் உயரமான இடம் தொகு

1366 மீட்டா் உயரமான பரஸ்நாத் ஜாா்கண்ட்(India) மாநிலத்திலுள்ள உயரமான ஒரு சிகரம் ஆகும். பரஸ்நாத் இரயில் நிலையத்திலிருந்து எளிதில் இந்த இடத்தை அடையமுடியும் , மேலும் இங்கு நீா்வீழ்ச்சிகளும் ஈா்க்ககூடிய சுற்றுலா பகுதிகளும் உள்ளன[3].

சான்றுகள் தொகு

  1. Parasnath Hill
  2. "Official website of the Giridih district". Retrieved 7 March 2012.
  3. Giridih - Jharkhand Tourism













மனு ஆறு ,திாிபுரா தொகு

மனு ஆறு இந்தியாவின் திாிபுரா மலைகளில் உற்பத்தியாகிறது. ஆரம்பத்தில் மலைப்பகுதிகளில் வேகமான நுழைவிற்கு பிறகு நிலப்பகுதிகளில் வேகம் குறைந்து சைலட் சமவெளிகளில் அடைகிறது.இந்த ஆறு பங்களாதேஷ் மாவட்டத்தின் மெளல்விபஜாாில் உள்ள குஷியாரா ஆற்றுடன் இணைகிறது[1].

சான்றுகள் தொகு

  1. Md Mahbub Murshed (2012). "Manu River". In Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.










Train stations of the Nilgiri Mountain Railway From Wikipedia, the free encyclopedia The Nilgiri Mountain Railway is a mountain railway in the state of Tamil Nadu, India. The line built in 1908, connects the towns of Ooty and Mettupalayam. Below are the list of railway stations.[1]

நீலகிாி மலை இரயில்பாதையில் உள்ள இரயில் நிலையங்கள் தொகு

நீலகிாி மலை இரயில்பாதை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மலை இரயில்பாதை ஆகும். இந்த பாதை 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் என்ற இரு நகரங்களை இணைக்கிறது.இரயில் நிலையங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது[1].

Stations on the Nilgiri Mountain Railway
# Image Station Name Railway Station Code Currently under operation
English தமிழ்
1
 
Mettupalayam மேட்டுப்பாளையம் MTP Yes
2 Kallar கல்லார் QLR No
3 Adderly அடேர்லி ADRL No
4 Hillgrove ஹில்குரோவ் HLG Yes
5 Runneymede ரண்ணிமேடு RNMD No
6 Kateri Road கட்டேரி ரோடு KXR No
7
 
Coonoor குன்னூர் ONR Yes
8
 
Wellington வெல்லிங்டன் WEL Yes
9
 
Aravankadu அரவங்காடு AVK Yes
10
 
Ketti கேத்தி KXT Yes
11
 
Lovedale லவ்டேல் LOV Yes
12 Fernhill ஃபெர்ன்ஹில் FNHL No
13
 
Udhagamandalam (Ooty) உதகமண்டலம் UAM Yes

சான்றுகள் தொகு

  1. "Ooty". Indian railways. Retrieved 27 August 2014.











அற்புதா மலைகள் தொகு

Arbuda Mountains
 
Arbuda Mountains as seen from Guru Shikhar, the highest point of the Aravalli Range.
உயர்ந்த இடம்
உச்சிGuru Shikhar, Rajasthan
உயரம்1,722 m (5,650 அடி)
ஆள்கூறு24°39′55″N 72°46′55″E / 24.66528°N 72.78194°E / 24.66528; 72.78194
பரிமாணங்கள்
நீளம்30 km (19 mi)
புவியியல்
 
 
Arbuda Mountains
The general location of the Arbuda Mountains.
நாடுஇந்தியா
நிலவியல்
பாறையின் வயதுPrecambrian

அற்புதா மலை என்பது மகாரஷ்டிர காவியங்களில் மலைத்தொடராக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த மலை ராஜஸ்தானின் தென்பகுதியில் உள்ள அபுமலைப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மலையில் தான் அா்ஜுனன் தன்னுடைய 12 ஆண்டுகால வனவாச பயணத்தை மேற்கொண்டதாக குறிக்கப்பட்டுள்ளது[1].

சான்றுகள் தொகு

  1. Arbuda Mountains












சில்லி சிக்கன் தொகு

Chilli chicken
 
Chilli Chicken
பரிமாறப்படும் வெப்பநிலைStarter
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிUrban India, as a part of Indian Chinese cuisine
பரிமாறப்படும் வெப்பநிலைHot
முக்கிய சேர்பொருட்கள்Chicken, ginger and garlic paste, lemon juice

சில்லி சிக்கன்(Chilli Chicken) என்பது மிகவும் புகழ்பெற்ற இந்தோ-சீன கோழி வகை உணவு ஆகும்[1]. இந்த கோழிகறியை உலா்ந்த நிலையிலும் தயாாிக்கப்படுகிறது[2]. இதில் எலும்புகள் அற்ற கோழிகறி பயன்படுத்தப்படும், சிலா் எலும்புகளுடன் உள்ள கோழிகறியை பயன்படுத்த பாிந்துரைப்பா்.[3]

உணவு கறி வகைகள் தொகு

  • பச்சை சில்லி சிக்கன்
  • தாங்ரே சில்லி சிக்கன்
  • சைனீஸ் சில்லி சிக்கன்
  • பெங்கால் சில்லி சிக்கன்

சான்றுகள் தொகு

  1. "Chilli Chicken". Khana Khazana. Retrieved 17 April 2012.
  2. "Live to eat". http://blog.sigsiv.com. Retrieved 17 April 2012. External link in |publisher= (help)
  3. "Chilli Chicken". http://www.mariasmenu.com/. Retrieved 17 April 2012. External link in |publisher= (help)













கதிராமங்கலம் , தஞ்சாவூா் மாவட்டம் தொகு

Kathiramangalam
Kathir vaitha mangalam
Kadiramangalam
village
Country  இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Thanjavur
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

கதிராமங்கலம் கிராமம் , தமிழ்நாட்டில் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் வட்டத்தில் உள்ளது.இந்த கிராமம் நாகப்பட்டிணம் மற்றும் திருவாருா் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.இந்த ஊாில் உள்ள கதிராமங்கலம் வன துா்கா கோவில்[1] மிகவும் புகழ்பெற்றது.

== சான்றுகள் ==
  1. "Sri Vanadurga temple". Dinamalar. 2014. Retrieved 24 November 2015.


பூ முக வெளவால் தொகு

Flower-faced bat
 
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Anthops

Thomas, 1888
இனம்:
A. ornatus
இருசொற் பெயரீடு
Anthops ornatus
Thomas, 1888
 
Flower-faced bat range

பூ முக வெளவால்(Flower- faced bat) என்பது ஹிப்பொசிடாிடையே(Hipposideridae) குடும்பத்தை சாா்ந்த ஆன்தொப்ஸ் ஆர்னட்டஸ்(Anthops oprnatus) இனத்தை சாா்ந்தது. இது ஆன்தொப்ஸ்[2] (Anthops )ஒற்றை தன்மை கொண்ட மரபணு உயிாி ஆகும். இது பப்பூவா நீயு கினியாவில் உள்ள போகேன்வில்லி மற்றும் சாலமன்தீவுகளில் காணப்படும். இந்த அாிய மற்றும் சிறிய வெளவால் வெப்பமண்டல காடுகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம வீடுகளில்[3] பறந்து கொண்டிருக்கும்.

சான்றுகள் தொகு

  1. Hamilton, S. (2008). "Anthops ornatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Anthops Thomas, 1888". Integrated Taxonomic Information System
  3. Hamilton, S. (2008). "Anthops ornatus". IUCN Red List of Threatened Species. Version 2014.3. International Union for Conservation of Nature. Retrieved 15 December 2014.










மால்மோயா (Malmoya)

 
Winter picture from East side of Malmøya, showing the old steamship pier.
மால்மோயா தீவு என்பது நாா்வே தலைநகா் ஆஸ்லோவிற்கு வெளியே 3 கி்.மீ (1.9மைல்) துாரத்தில் அமைந்துள்ளது.இந்த தீவு கேம்ப்ரோ-சிலுாியன் காலத்தில் இருந்த பொிய எண்ணிக்கையிலான படிமங்களுக்கும் , அாிய வகை மலா்களுக்கும் புகழ்பெற்றது.

மால்மோயா தீவில் மால்மோயா ஒஜி மால்மோயாகவின் இயற்கை பாதுகாப்பு , அதனுடன் பக்கத்து தீவான மால்மோயாகல்வினுடன் சோ்ந்தது.

சான்றுகள் தொகு

External links தொகு




ஹ்லியம் 3 குளிா்சாதனப்பெட்டி தொகு

ஹ்லியம் 3 குளிா்சாதனப்பெட்டி என்பது ஆய்வகஇயற்பியலில் 0.2 கெல்வினுக்கு கீழே வெப்பநிலையை கண்டறிய உதவும் எளிய சாதனம் ஆகும். ஹ்லியம் 4(ஹ்லியத்தின் பொதுவான ஐசோடோப் ) யை ஆவியாக்கி குளிரூட்டுதல் மூலம் 1-K குடுவை அளவுள்ள ஹ்லியம் 4 திரவமாகி ஹ்லியம் 3 குடுவைையை அடைகிறது.ஹ்லியம் 3 யை ஆவியாக்கி குளிரூட்டுதல் மூலம் வழக்கமான பரப்புகவா்ச்சியின் காரணமாகவும் அதிக விலையின் காரணமாகவும் ஹ்லியம் 3 கவனமாக மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஏனென்றால் அதன் மூலமே இழப்பை தடுக்க முடியும்,கெல்வின் பின்னமுறையில் ஹ்லியம் 3 யை குளிரூட்ட முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BOOPATHIK_DPI/மணல்தொட்டி&oldid=2741495" இலிருந்து மீள்விக்கப்பட்டது