வாருங்கள்!

வாருங்கள், சசிக்குமார். ஜெ, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:21, 30 ஆகத்து 2015 (UTC)Reply

தமிழ் விக்கிக்கு வரவேற்பு!

தொகு
 தமிழ்விக்கிக்குப் புதுப்பயனரை  வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.....!!!
      panvila shaaima*** (பேச்சு) 07:44, 30 ஆகத்து 2015 (UTC)Reply

உதவிக்கு தொடர்பு கொள்ளவும்!

தொகு

வணக்கம்! உதவிக்கு தொடர்பு கொள்ளவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:37, 30 ஆகத்து 2015 (UTC)Reply

தங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம்! விக்கிப்பீடியாவில் ஒருவர், ஒரு கணக்கினை மட்டுமே இயக்கிப் பங்களிக்க வேண்டும். பயனர்:சசிக்குமார். ஜெ அல்லது பயனர்:முனைவர் ஜெ. சசிக்குமார் - இவற்றில் எந்தக் கணக்கினை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் எனத் தெரிவித்தால், இன்னொரு கணக்கினை நீக்கிவிடலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:59, 31 ஆகத்து 2015 (UTC)Reply