வாருங்கள், சண்முகச்சாமி! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் சண்முகச்சாமி, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் சண்முகச்சாமி, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

தேனி.எம்.சுப்பிரமணி. 02:31, 29 அக்டோபர் 2010 (UTC)--தேனி.எம்.சுப்பிரமணி. 02:31, 29 அக்டோபர் 2010 (UTC)Reply

வருக, நல்வரவு!

தொகு

சண்முகச்சாமி...உங்களுக்கு இருக்கும் எழுத்தார்வத்திற்கு அடியேனின் நன்றிகள். உங்களுக்கு பயனுள்ள சில ஆலோசனைகளையும் தர விருப்பம்:

  1. உங்களின் கட்டுரைகளில் குறைந்தது 5 வாக்கியங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
  2. எவரையும் எதையும் மிகைப்படுத்தாது எழுதுங்கள்
  3. தகவல் களஞ்சியத்திற்கு ஏற்ற வகையில் உரைநடை இருக்கட்டும்
  4. முடிந்த அளவு தகவல்பிழை மற்றும் இலக்கணப்பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கவும்

நீங்கள் இதுவரை எழுதியுள்ள கட்டுரைகளில் சில முன்னேற்றங்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அந்த முன்னேற்றங்களைச் செய்தால்... அக்கட்டுரைகள் முழுமை பெறும்.

நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:57, 26 மார்ச் 2012 (UTC)

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)Reply