வாருங்கள்!

வாருங்கள், தமிழினிஃ, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:42, 1 மார்ச் 2018 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 12:40, 26 ஏப்ரல் 2018 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--ஷந்தோஷ்ராஜா யுவராஜ் (பேச்சு)

தமிழினிக்கு வரவேற்புதொகு

தங்களின் தொகுப்புகள் கண்டு மகிழ்ச்சி. இலங்கை வடக்கு கிழக்கு மலையக தொழில்கலைகள் குறித்த ஆவணப்படுத்தலின் உள்ளீடுகளாக அமையும் கட்டுரைகள் சிறப்பாக உள்ளன.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:39, 14 மே 2018 (UTC)

வரவேற்புக்கு நன்றி சிவகுமார். தமிழினி (பேச்சு) 12:38, 15 மே 2018 (UTC)

குறிப்புதொகு

வணக்கம் தமிழினி. சில இடங்களில் உப தலைப்புகளுக்கு உசாத்துணை இடப்பட்டிருந்தது. குறித்த உசாவலில் காணப்படும் குறிப்புகளை உள்ளடக்கமாக்கி அதனை ஆதாரம் சுட்டினால் சிறப்பாயிருக்கும்.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:46, 24 மே 2018 (UTC)

வணக்கம் சிவகுமார். அந்தக் கயிறு வகைகள் தொடர்பான தகவலின் மூலத்தை பதிந்து வைத்திருப்பதற்காக அவ்வாறு குறித்திருந்தேன். கயிறுகளின் பெயர்கள் மட்டுமே அந்த மூலத்தில் இருந்தன. மேலதிக விபரங்கள் கிடைக்கும்போது விரிவாக்கலாம் என விட்டிருந்தேன். ஆனால், அது பொருத்தமாக இல்லைதான், நீக்கி விடுகிறேன். உங்கள் குறிப்புக்கு நன்றி. தமிழினி (பேச்சு) 12:48, 24 மே 2018 (UTC)