வாருங்கள்!

வாருங்கள், பொன்னன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:18, 18 திசம்பர் 2014 (UTC)Reply

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், பொன்னன்!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:18, 18 திசம்பர் 2014 (UTC)Reply

பயனர் பெயர்

தொகு

காரணமின்றி பயனர் ஒருவர் பல கணக்குகளை வைத்திருக்க பயனர் பெயர்க் கொள்கை அனுமதிப்பது இல்லை. பயனர்:பொன்முடி, பயனர்:பொன்னன், பயனர்:பொன்முடிவடிவேல் ஆகிய கணக்குகள் ஒருவருடையதுபோல் உள்ளன. அவ்வாறாயின் ஒன்றையே பயன்படுத்துங்கள். பல கணக்குகளிலும் அனுமதியின்றி, விசமத் தொகுப்புக்களில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகள் தடையை ஏற்படுத்தக்கூடும். நன்றி. --AntonTalk 05:23, 18 திசம்பர் 2014 (UTC)Reply

பயனர்பெயர் குழப்பம்

தொகு

நான் 'பொன்முடி' ' பொன்முடிவடிவேல்' 'பொன்னன்' என மூன்றுபெயர்களில் வெவ்வேறுபயனர்பெயர்களை தொடங்கவேண்டியதாயிற்று. வெவ்வேறுதளங்களில் புகுபதிகைசெய்யச்சொன்னதால் அவ்வாறாயிற்று. பொறுத்தருளவேண்டுகிறேன். இப்போது, 'பொன்னன்' என்னும் இந்தப்பயனர்பெயரைமட்டும் வைத்துக்கொண்டு, பிறவற்றை நீக்கிவிடுமாறுகேட்டுக்கொள்கிறேன்.

நன்றி! 12.20 / 18 - 12 - 2014

தங்களது கையெப்பம், --~~~~ என உங்கள் உரையின் பின் இட்டால் தன்னாலேயே பொதியப்படும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:17, 18 திசம்பர் 2014 (UTC)Reply

கட்டுரைகள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று இங்குள்ள சுட்டிகளின் ஊடாக அடிப்படை விடங்களை விளங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக, மெய்யறிதன்மை, நடுநிலை நோக்கு, மேற்கோள் சுட்டுதல் ஆகியவை பற்றி விளங்கிக் கொண்டு, அதற்கேற்ப கட்டுரைகளை எழுதுவது உதவியாக இருக்கும்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். அல்லது பயனர்:பொன்னன்/மணல்தொட்டி என்ற உங்கள் பயனர் மணல்தொட்டியினைப் பயன்படுத்தலாம். --AntonTalk 13:37, 18 திசம்பர் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பொன்னன்&oldid=1768064" இலிருந்து மீள்விக்கப்பட்டது